புதன், நவம்பர் 25, 2026
Breaking
Astrology

சனி உருவாக்கும் சச ராஜயோகம்: 2024-ல் அதிர்ஷ்டத்தினால் பிரகாசிக்க போகும் 3 ராசிக்காரர்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
அஸ்தமனமான சனி.. 33 நாட்கள் இந்த 4 ராசிக்கும் பேராபத்து? உக்கிரமாக ஓட ஓட துரத்தும் சனி பகவான்… எச்சரிக்கை

இன்னும் சில நாட்களில் நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புத்தாண்டு வரவிருக்கிறது.

இந்த ஆண்டு (2023) நாம் அனுபவித்த கஷ்டங்களை என்னவென்று சொல்வது, அதை தற்போது சொல்லப்போனால் இன்றைய நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம்.

சிலரின் வாழ்க்கையில் வசந்தத்தை கொடுத்தாலும் பலருக்கு துன்பத்தையே அள்ளிக் கொடுத்துள்ளது.

வரவிருக்கும் 2024 ல் ஆண்டில் நட்சத்திரம், ராசிக்கான பலன்கள் இப்படியான விடயங்களை தெரிந்து கொள்வதில் பலரும் அதிக ஆர்வமும் காட்டுவார்கள்.

இந்த வருடம் பிறக்கும் போது சில ராசிக்காரர்களுக்கு சனி உருவாக்கும் சச ராஜயோகம் உருவாகவுள்ளது.

இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என ஜோதிடர்கள் கூறுகின்றார்கள்.

அந்த வகையில் அதிர்ஷ்டம் பெறப் போகும் 3 ராசிக்காரர்களின் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

மீனம் :
மீன ராசியில் 12ஆம் வீட்டில் சனியின் பிற்போக்கு சஞ்சாரம் நிகழும். அத்தகைய சூழ்நிலையில், வேலைக்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சனியின் பிற்போக்கு இயக்கம் வணிகர்களுக்கு குறிப்பாக பலனளிக்கும்.

மேலும், அவர்களின் தொழிலில் வளர்ச்சி காணப்படும். மொத்தத்தில் சனி பகவானை ராசிநாதனாக கொண்டவர்கள், இந்த காலகட்டத்தில் முன்னேற்றம் பெற்று வெற்றி பெறுவார்கள்.

மகரம்:
மகர ராசிக்கு ஏழரை நாட்டு சனி நன்மை மற்றும் தீமை இரண்டையும் ஏற்படுத்தும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும், ஆனால் நிதி ஆதாயம் குறைவாக இருக்கும். வாங்கிய கடனைத் திரும்பப் பெறுவீர்கள், ஆனால் வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். சொத்து தகராறும் இருக்கலாம்.

கும்பம்:
கும்ப ராசிக்காரரகளே உங்களுக்கு வேலையில் லாபம் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் முடிவடையும். மேலும் எதிர்காலத்தில் நீங்கள் இதன் மூலம் பயனடைவீர்கள். ஆரோக்கியத்தில் விழிப்புடன் இருக்கவும். உங்கள் மனைவியையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram