திங்கள், நவம்பர் 23, 2026
Breaking
Astrology

75 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அதிசயம் – இந்த 5 ராசிக்காரர்கள் வீட்டில் இனி பண மழை தான்..! உங்க ராசி இருக்கா பாருங்க

பகிர: Facebook WhatsApp X Telegram
500 ஆண்டுக்கு பின் அபூர்வ கேதார யோகம்… இந்த ராசியினருக்கு பொற்காலம்! உங்க ராசியும் இருக்கானு பாருங்க!

சுமார் 75 ஆண்டுகளுக்கு பின் மகர சங்கராந்தியையொட்டி நிகழும் சனியின் மாற்றத்தால் குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்களுக்கு அமோகமான பலன்கள் அமைகின்றது.

எனவே சனியால் அந்த 5 ராசியினருக்கு நிகழும் அதிர்ஷ்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
2024 ஆம் ஆண்டு சாதமாக இந்த ராசியினருக்கு அமைந்துள்ளது.

சொத்துக்களை வாங்கி விற்பனை செய்தல் நல்லவொரு லாபத்தை தரும்.

தொழிலில் அதிக லாபம் ஈட்டுவீர்கள்.

திருமணமானவர்களுக்குகுழந்தை பாக்கியம் உண்டாகும்.

வெளிநாடு செல்லும் யோகம் வரும்.

சங்கராந்திக்கு பின்னர் பண மழை அதிகரிக்கும்.

ரிஷபம்
2024 ஆம் ஆண்டு சாதமாக இந்த ராசியினருக்கு அமைந்துள்ளது.

சொத்து மற்றும் பதவி இழப்பு அபாயம் இல்லை.

விரைவில் திருமணம் நடைபெறும்.

குழந்தை பாக்கியம் உண்டாகும்.

புதிய வேலை கிடைக்கும்.

மகிழ்ச்சியும் செல்வ வளவும் அதிகமாக இருக்கும்.

சங்கராந்திக்கு பின்னர் பண மழை அதிகரிக்கும்.

கடகம்
2024 ஆம் ஆண்டு சாதமாக இந்த ராசியினருக்கு அமைந்துள்ளது.

சில பிரச்சனைகள் வரும்.

பிரச்சினைகளை சாதமாக நடந்துக்கொள்ளவும்.

திடீர் பணவரவு அமோகமாக இருக்கும்.

சங்கராந்திக்கு பின்னர் பண மழை அதிகரிக்கும்.

சிம்மம்
2024 ஆம் ஆண்டு சாதமாக இந்த ராசியினருக்கு அமைந்துள்ளது.

பணி இடமாற்றம் கிடைக்கும்.

வேலைகள் அதிகமாக கிடைக்கும்.

வாழ்க்கையில் கடுமையான மாற்றங்கள் ஏற்படும்.

சங்கராந்திக்கு பின்னர் பண மழை அதிகரிக்கும்.

கும்பம்
2024 ஆம் ஆண்டு சாதமாக இந்த ராசியினருக்கு அமைந்துள்ளது.

நல்ல செய்திகள் வந்து சேரும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதன் மூலம், நல்ல செய்திகள் வரும்.

முதியவர்களுக்கு தானம் செய்யவும்.

இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும்.

பணம் அனைத்து வழிகளிலும் வரும்.

சங்கராந்திக்கு பின்னர் பண மழை அதிகரிக்கும்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram