ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
முக்கிய செய்திகள்

இலங்கையில் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையில் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு!

18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தங்களின் பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இன்றையதினம் நாட்டு மக்களிடம் கோரியுள்ளது.2024 ஆண்டு வாக்காளர் பதிவேட்டில் உங்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது கட்டாயமானதாகும்.

விளம்பரம்

இதனை இணையம் மூலம் பார்வையிட்டு உறுதிப்படுத்தக் கூடிய வசதியை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
விளம்பரம்