ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Videos

ஈழத்து குயிலின் அதிரடி! நடுவர் முதல் அரங்கமே அதிர்ச்சியில்… தீயாய் பரவும் காணொளி

பகிர: Facebook WhatsApp X Telegram
ஈழத்து குயிலின் அதிரடி! நடுவர் முதல் அரங்கமே அதிர்ச்சியில்… தீயாய் பரவும் காணொளி

கந்தசாமி “அல்லேக்ரா” பாடலை அசத்தலாக சரிகமபா நிகழ்ச்சியில் பாடிய அரங்கத்தையே அதிர வைத்துள்ளார்.

மாதுவி என்ற குறித்த சிறுமி பாடல் திறமையை மட்டும் இல்லை நடன திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, குறித்த சிறுமி ஈழத்தை சேர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்