ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Biggboss

பிக்பாஸுக்கு இவ்வளவு மவுசா- இப்படியே போனா என் டிவி படுத்துடுமே

பகிர: Facebook WhatsApp X Telegram
பிக்பாஸுக்கு இவ்வளவு மவுசா- இப்படியே போனா என் டிவி படுத்துடுமே

எல்லா டிவி பேன்ஸ் இப்போ பிக்பாஸ் பிக்பாஸ் தான் சொல்றாங்க. அதனால மத்த டிவி ஓனர் எல்லாம் என்னடா பண்றது, இப்படியே போனா டிவி படுத்துடுமேனு தலைகீழா நின்னுலாம் யோசிருக்கானுங்க.

இதனால் ஜீ தமிழ் என்ன பண்ணியிருக்கு இனி 7 நாளும் சீரியல போடுடானு பிளான் பண்ணியிருக்காங்க. ஆனா நம்ம மக்கள் மசாலா தானே முதல்ல பாப்பாங்க.

அவன் அவன் எடுக்கிற முடிவு நமக்கு சாதகம் தான். 7 நாளும் சீரியல்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்