ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Biggboss

பிக்பாஸ்ல போய் கழுவிகிட்டு இருக்கவா என் பையனை அனுப்பி வைச்சேன் – வேதனைப்பட்ட பிரபல நடிகை

பகிர: Facebook WhatsApp X Telegram
பிக்பாஸ்ல போய் கழுவிகிட்டு இருக்கவா என் பையனை அனுப்பி வைச்சேன் – வேதனைப்பட்ட பிரபல நடிகை

பிக்பாஸ் 2 நிகழ்ச்சில 16 பிரபலங்கள் கலந்திருக்காங்க. இதுல சிலர் சினிமா பின்னணில இருந்து வந்துருக்காங்க.

அந்தவகையில் பாட்டி காலத்திலிருந்து சினிமால இருக்கிறவரு உமா ரியாஸ் பையன் ஷாரிக்.

கலந்துகிட்டது பத்தி உமா ரியாஸ் சொல்லும்போது, ரொம்ப அமைதியான பையன், இதுவரைக்கும் அவனை நான் பிரிந்ததே இல்லை. பிக் பாஸ் வீடுதான் எங்களை முதல் முறையாக பிரிச்சிருச்சு.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்புனா அவன் மேல் நெகடிவ் இமேஜ் வந்துவிடுமே என்று ரியாஸ் பயந்தார். நான் தான் சின்னப் பையன் தானே மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறி அனுப்பினேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் தொடர்ந்து பார்த்துகிட்டு தான் வருகிறேன், அப்போது ஷாரிக் நீச்சல் குளத்தைக் கழுவிக்கிட்டு இருந்ததை பார்க்கும்போது, கண் கலங்கிவிட்டேன்.

சந்தோஷமா இருந்துட்டு வரட்டும்னுதான் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். ஆனா, முதல் நாள் பார்க்கும்போதே, தேம்பி அழ ஆரம்பிச்சுட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்