சிறுவன் உயிரை காப்பாற்ற தாலிக்கொடியை திருடிய விசித்திரம்!
சுழிபுரம் – பெரியபுலோவில் பகுதியில் சிறுவன் உயிரை காப்பாற்றுவதாக கூறி நூதனமான முறையில் சந்தேகநபர் ஒருவர் தாலிக் கொடியை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…









