ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூன் 11, 2018 பக்கம் 1,401
Srilanka

இறப்பதற்கு முன்னதாகவே சவப்பெட்டியுடன் சென்ற நபர் : அதிர்ச்சியில் உறைந்த கிராமம்!!

மீரிகம தலாகொலயாய பிரதேசத்தில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர், இறப்பதற்கு முன்னதாகவே சவப்பெட்டியை கொள்வனவு செய்து வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். வீட்டில் எவரும் மரணிக்காத நிலையில் குறித்த ஹோட்டல் உரிமையாளர் அண்மையில்…

Srilanka

வவுனியாவில் புதையல் தோண்ட முற்பட்ட மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது!!

வவுனியா ஈரட்டைபெரியகுளம் பகுதியில் புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் வானில் பயணித்த மூவரை நேற்று (10.06.2018) விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த பொருட்களையும் கைப்பற்றியுள்ளர். கண்டியிலிருந்து வானில் பயணித்த மூவர்…

Srilanka

காற்சட்டைப் பையில் தங்க நகைகள் கடத்திய – பெண் கைது!!

80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று அதிகாலை கைது…

Srilanka

வெட்டிய மரத்தில் சிக்கிய நபர் – உடல் நசுங்கி உயிரிழப்பு!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் மரம் வெட்டச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் குறித்த மரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றது…

ஆன்மீகம்

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 07ம் திருவிழா

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 07ம் திருவிழா நேற்று (10.06.2018) ஞாயிற்றுக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

ஆலயதரிசனம்

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 06ம் திருவிழா

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 06ம் திருவிழா நேற்றுமுன்தினம் (09.06.2018) சனிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

Srilanka

இலங்கையில் மாணவிகளை காம வேட்டையாடும் இஸ்லாமிய பேராசிரியர்கள்!! நடப்பது என்ன?

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் பாலியல் இலஞ்சம் கோரிய சில விரிவுரையாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும், விரைவில் அவர்கள் குறித்த தகவல்கள் அம்பலப்படுத்தப்படும் என்றும் உயர்கல்வி மற்றும் கலை,…

World

அடக்கம் செய்து 8 மணித்தியாலத்தில் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை வைரலாகும் காணொளி

பிறந்த குழந்தை இறந்து விட்டதாக நினைத்து அடக்கம் செய்த பின்னர் பரிசோதனைக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட வேலையில் குழந்தை உயிருடன் இருந்த சம்பவம் பிரேஸில் நாட்டில் இடம்பெற்றுள்ளது. பொலிஸார் குறித்த…

Srilanka

இலங்கையில் மின்னஞ்சல் அனுப்புவோருக்கு அவசர எச்சரிக்கை!!

இணையத்தளம் ஊடாக இடம்பெறும் நிதி மோசடி தொடர்பில் வர்த்தகர்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையத்தில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வோர், பொருட்களை கொள்வனவு செய்யும்…

Srilanka

பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு : 11 மணித்தியாலங்களில் 3666 பேர் கைது!!

இலங்கையில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 11 மணித்தியாலங்களில் 3666 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு முன்தினம் இரவு 10 மணியில் இருந்து நேற்று காலை 8 மணியுடன்…

Showing 14,010 of 16,535 news