உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட யாழ். சங்குவேலியைச் சேர்ந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிருடனிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை நீங்கள் அனைவரும் அறிந்ததே. இந்தநிலையில்…
மெதகம பிரதேசத்தில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த கணவனுக்கு வித்தியாசமான தண்டனையை மனைவி வழங்கியுள்ளார். இனிமேல் வீட்டிற்கு வரமாட்டேன் என கூறி சென்ற கணவர் மீண்டும் குடிபோதையில் வந்துள்ளார். வழமையை போன்று…
விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் திரு ஐங்கரன் அவர்கள் நேற்றையதினம் இரவு மாரடைப்பால் சாவடைந்தார். மூதூர் கிழக்கில் பலநூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான…
மேஷம்: உற்சாகமான நாள். தெய்வ அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தைப்…
யாழ்ப்பாணம் - இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் சப்பரத் திருவிழா நேற்று (08.06.2018) வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்
நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், கடுகன்னாவவில் தென்னங் கொப்பு தலையில் வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு கடுகன்னாவ –…
மூன்று வயது பெண் குழந்தையொன்றை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குழந்தையின் நெருங்கிய உறவினரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாத்தளை பதில் நீதவான் வசந்தா தர்மகீர்த்தி…
தலவாக்கலை – வட்டகொட, மடக்கும்புர புதிய மிடில் பிரிவில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில்,…
கொக்குவில் மேற்கில் வாள்வெட்டு நடத்திய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர் என்று என்று பொலிஸார் தெரிவித்தனர். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், கைது செய்யப்பட்டவர்கள்…
Showing 14,020 of 16,535 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.