ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூன் 10, 2018 பக்கம் 1,403
Jaffna

வடக்கில் நாளை கடையடைப்பு!!

வட­ம­ராட்சி கிழக்­கில் சட்­ட­வி­ரோ­த­மா­கக் கட­லட்டை பிடிப்­ப­தில் ஈடு­பட்­டுள்­ளதை நிறுத்­து­ மாறு வலி­யு­றுத்தி நாளை திங்­கட்­கி­ழமை மதி­யம்­ வரை கடை­ய­டைப்­புப் போராட்­டத்­துக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. அன்று பேர­ணி­யும் இடம்­பெ­ற­வுள்­ள­தால் அனை­வ­ரை­யும் ஒத்­து­ழைக்­கு­மாறு…

Srilanka

கடும் காற்றினால் வீதியில் சரிந்து வீழ்ந்த விளம்பரப் பலகை!!

யாழ் நகரில் இன்று மாலை பிரபல தனியார் நிறுவனத்தின் பாரிய விளம்பரப் பலகை ஒன்று கடும் காற்றினால் சரிந்து வீழ்ந்துள்ளது. யாழ் நகர் மணிக்கூட்டுக் கோபுர வீதியில் அமைந்துள்ள சந்தியில்…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 10-06-2018

மேஷம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். நீண்டகாலமாக சந்திக்காமலிருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு…

Srilanka

வல்வெட்டித்துறையில் பலர் மருத்துவமனையில்!

வல்வெட்டித்துறைப் பகுதியில் இரு சாராருக்கிடையில் இன்று ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள், வல்வெட்டித்துறை மற்றும் மந்திகை மருத்துவனைகளில் சேர்க்கப்பட்டள்ளனர். சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி…

Srilanka

கொழும்பு வான் பரப்பில் நடந்த அதிசயம்…!

கொழும்பு வான்பரப்பில் திடீரென மாற்றம் எற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் முகில் கூட்டம் திடீரென கறுப்பு நிறத்தில் பூமியை நோக்கி வருவது போன்று காட்சியளித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.இதுவொரு…

Srilanka

தேனீர்க் கடையில் தனியாகவிருந்த முதலாளி சுட்டுக் கொலை…!!

தேனீர்கடை முதலாளியான வயோதிபர் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மட்டக்களப்பு காத்தான்குடி அலியார் சந்தியில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி…

Srilanka

கொக்குவில் இந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது!! ஏனைய குற்றவாளிகளை தேடும் நடவடிக்கை தொடர்கின்றது…

கொக்குவில் இந்துக் கல்லூரின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு பொறுப்பாசிரியரும் உயர்தர கணித பாட ஆசிரியருமான நாடராஜா பிரதீபன் (வயது -41), நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை பாடசாலைக்கு அண்மையாக வைத்து தாக்கப்பட்டார்.இரண்டு…

Showing 14,030 of 16,535 news