சனி, நவம்பர் 7, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மே 7, 2018 பக்கம் 1,443
Jaffna

யாழில் இருவர் மீது கொடூர வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் – நீர்வேலியில் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரவித்தனர்.நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில்…

Srilanka

வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர்?

2013ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட தற்போதைய வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் இன்னும் ஆறு மாதங்களில் முடியவுள்ள நிலையில் அடுத்த மாகாண சபையைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் மீது அனைவரதும் கவனம்…

Srilanka

மாமாவால் 15 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

தனது சொந்த மாமாவால் பாடசாலை மாணவியொருவர் பல முறை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் 58 வயதுடைய குறித்த நபர் நவகத்தேகமுவ காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…

Srilanka

அச்சுறுத்தலாக மாறியுள்ள யாழ்ப்பாணத்து இளைஞர்கள்!!

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது இருவேறு சம்பவங்களில் தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களை கைது செய்ய முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 07-05-2018

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை…

Srilanka

வாய் பேச முடியாத, காது கேளாத இளைஞனுக்கு எமனாக வந்த ரயில்

மட்டக்களப்பு – கூழாவடி பகுதியில் ரயிலில் மோதுண்டு வாய்பேசமுடியாத இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதில்,…

Jaffna

யாழ் தேவிக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்

உலகின் மிகச் சிறந்த 18 தொடருந்து சேவைகள் பட்டியலில் இலங்கையின் யாழ் தேவி தொடருந்துச் சேவையும் இடம்பெற்றுள்ளது. அதில் மிகச் சிறந்த மற்றும் அழகிய இயற்கைக் காட்சிகளை இரசிக்கக்கூடிய தொடருந்துப்…

Srilanka

இலங்கை அனர்த்தத்தில் சிக்குண்ட இரு சகோதரர்களின் பரிதாப நிலை (படங்கள்)

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணவலபத்தன பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் சிக்குண்ட சகோதரர்கள் இருவரில் தம்பி காப்பாற்றப்பட்டுள்ளதோடு, அண்ணன் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

Srilanka

வவுனியாவில் பொலி­ஸாரிடம் சிக்கிய தாயும் – மகனும்! இப்படியும் நடக்குமா??

பல இடங்­க­ளில் திருடி வந்­த­னர் என்ற குற்­றச்­சாட்­டில் தாயும் அவ­ரது மக­னும் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்த­னர். வெவ்­வேறு நாள்­க­ளில் 11 இடங்­க­ளில் திரு­டிய அவர்­கள் நேற்­றுக்­காலை கோவி­லில்…

Srilanka

மைத்திரியின் திடீர் அறிவிப்பு! விழி பிதுங்கும் பலர்?

அரச சேவை­யி­லும் ஏனைய சகல துறை­க­ளி­லும் காணப்­ப­டும் இலஞ்­சம், ஊழல், மோசடி என்­ப­வற்­றைத் தடுப்­ப­தற்­கும், அவற்றை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கும் பார­பட்­ச­மின்றி, எவ­ருக்­கும் சலுகை அளிக்­காது சட்­டத்தை நடைமுறைப் ­டுத்­து­மா­று அதி­கா­ரி­களை அர­ச­த­லை­வர்…

Showing 14,430 of 16,535 news