ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நேற்று (10) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழர்கள் சிலரின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. காவிரி…
மீட்டியாகொட – நுந்தல பிரதேசத்தில் பெண்ணொருவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். 72 வயதான பெண்ணொருவரே நேற்று(15) அதிகாலை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உறவினர் வழங்கிய தகவலுக்கு அமைய கொலை…
யாழ். சுன்னாகத்தில் பட்டா ரக வாகனம் மோட்டார்ச் சைக்கிளை மோதித் தள்ளியதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் ஜெட்மோட்டர்ஸ் பகுதியில் நேற்று(15) இரவு-08 மணியளவில்…
விஜய்யின் ‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல் மஜீத், தற்போது பெண்களுக்கான விழிப்புணர்வுப் படமான, ‘டார்ச் லைட்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிக்க தற்போது முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை…
நுவரெலியா கிரேன் விருந்தகத்தின் ஏற்பாட்டில் 380 கிலோகிராம் நிறை கொண்ட உருளைக் கிழங்கினால் தயாரிக்கப்பட்ட கேக் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து…
நவீன உலகில் ரோபோக்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பானில் முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக ரோபோக்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தலைநகர்…
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் எரிக் பெப் தலைமையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தினார்கள். 135 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அளவுக்கு…
யாழ்ப்பாணம் – நெல்லியடி பிரதேசத்தில் இளைஞர்கள் இருவர் கூரிய ஆயுதத்தினால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இலக்க தகடு இன்றி மோட்டார் சைக்கிளில் வந்த…
முழு முதற் கடவுளான விநாயகரை வணங்குவதன் பலனாக சனி தோஷம் முதல் ஜாதகத்தில் உள்ள பல விதமான தோஷங்கள் நீங்கும் என்பது உறுதி. அந்த வகையில் தினமும் விநாயகரை வணங்கும்போது…
Showing 14,650 of 16,535 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.