சனி, நவம்பர் 7, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 16, 2018 பக்கம் 1,466
Astrology

இந்த ராசிக்காரர்கள் ஆண்களை எளிதில் ஈர்ப்பார்களாம்….. நீங்களும் இந்த ராசியா……?

பொதுவாக சில பெண்கள் இயல்பாகவே ஆண்களை எளிதில் ஈர்க்கும் தன்மை உடையவர்கள். இதில் எந்த ராசிக்காரர்கள் ஆண்களை எளிதில்கள் ஈர்ப்பார்கள் என்று பார்ப்போம். விருச்சிகம்இந்த ராசிகாரர்கள் ஒருவரை விரும்புவது என்பது…

Jaffna

அமைச்சர் மனோ கணேசனின் பங்குபற்றுதலுடன் யாழ் நகரில் தேசிய தமிழ் புத்தாண்டு நிகழ்வு!!

தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும்மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்தில் இன்றையதினம் (16-04-2018) திங்கட்கிழமை தேசிய புத்தாண்டு நிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அரச…

Srilanka

ஞாயிற்றுக்கிழமைகளில் நாடு முழுவதிலும் தனியார் வகுப்புக்களுக்கு விரைவில் தடை?

ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில்¸ பாட­சாலை மாண­வர்கள் தனியார் வகுப்­பு­க­ளுக்குச் செல்­வதால் அவர்­களால் அற­நெ­றிப்­பா­ட­சாலை வகுப்­புக்­க­ளுக்குச் செல்ல முடி­வ­தில்லை. இத­ன­டிப்­ப­டையில்¸ விரைவில் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­தோறும் நடைபெறும் தனியார் வகுப்­புக்­க­ளுக்கு தடை­வ­ரலாம். இதற்­கான சுற்று நிரு­பங்கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன.…

Cinema

கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய அக்ஷரா கௌடா!

பாலிவுட் நடிகைகளுக்கு போட்டியாக அக்ஷரா கௌடா சமீபத்தில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடித்தியுள்ளார். நடிகை அக்ஷரா கௌடா பெங்களூரை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஜெயம் ரவியுடன் ‘போகன்’ படத்தில் போலீஸ்…

Srilanka

நிறுவனங்களை இணையத்தினூடாக பதிவு செய்யலாம்

நிறுவனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பல சேவைகள் இணையத் தளத்தின் ஊடாக மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, கம்பனிகளைக் கூட்டுத்தாபனமாக்குதல் மற்றும் நிறுவனங்களின் இலச்சினையை…

Jaffna

செட்டிக்குளம் பிரதேச சபையை சுதந்திரக் கட்சியும், மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றின

வென்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றின. செட்டிக்குளப் பிரதேச சபையில் இன்று மாலை இடம்பெற்ற தவிசாளர், பிரதித் தவிசாளர்…

Srilanka

பிணையில் விடுதலையான மஹிந்தானந்தவிற்கு விளக்கமறியல்

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை…

Cinema

ஸ்ரீ ரெட்டி லிஸ்டில் சிக்கிய பிரபாஸ் பட இயக்குனர்

ஸ்ரீ ரெட்டி லிஸ்டில் பிரபாஸ் பட இயக்குனர் சிக்கியுள்ளார். தெலுங்கு திரைபட உலகில் வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதை எதிர்த்து நடிகை ஸ்ரீ ரெட்டி போராடி வருகிறார். அரை நிர்வாண…

World

போர்க் கப்பலிலிருந்து போர் விமானங்களை இயக்கிய சீனா!!

சீனாவில் முதல்தலைமுறை போர் விமானமான ஜே15 விமானங்களை கப்பலில் இருந்து இயக்கி சோதனை செய்துள்ளது. தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவின் விமானந்தாக்கிக் கப்பலான லியோனிங்கில்…

Srilanka

படையினருக்கான கோரிக்கைகள் அதிகரிப்பு- இராணுவத் தளபதி

படையினருக்கான கோரிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச சமாதான நடவடிக்கைகளுக்காக இந்தக் கோரிக்கைகள் அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.உலகில் பாரிய…

Showing 14,660 of 16,535 news