வெள்ளி, நவம்பர் 6, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 28, 2018 பக்கம் 1,482
Srilanka

வவுனியா :மனைவியை காணவில்லை என கணவன் பொலிஸில் முறைப்பாடு!

மனைவியை காணவில்லை என கணவன் ஓருவர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். நேற்றுமுன்தினம் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, நான்காம் கட்டை கிச்சிராபுரம்…

Jaffna

பனைமட்டை விற்கும் குடும்பஸ்தருக்கு புதிய துவிச்சக்கரவண்டி புலம்பெயர் அன்பரால் வழங்கப்பட்டது!

காரைநகரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருக்கு புலம்பெயர் அன்பர் ஒருவரினால் புதிய துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது. காரைநகர் – ஆயிலியைச் சேர்ந்த மாணிக்கம் வரதராஜா என்பவருக்கே இந்த உதவி வழங்கப்பட்டது. மேற்படி குடும்பஸ்தர்…

Srilanka

தொழிலாளர் தேசிய சங்க அலுவலகம் மீது தாக்குதல்!

கொட்டகலை பத்தனை பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் அலுவலகம் இனந்தெரியாதவர்களால் இன்று (புதன்கிழமை) தாக்கப்பட்டதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டியொன்றில் வருகை தந்த இனந்தெரியாதவர்களே குறித்த காரியாலம்…

Srilanka

மஸ்கெலியாவில் ஏற்பட்ட அமைதியற்றத் தன்மைக்கு மத்தியிலும் சபை தலைவர் தெரிவானார்!

மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பு மத்திய மாகாண உள்ளூராட்சி ஆளுனர் யூ.என்.பீ ஹேரத் தலைமையில் இன்று ஆரம்பமானது. இதன்போது, அந்த சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசிய…

Srilanka

காரைநகர்.. நடராஜா பாக்கியம்..! (மரணஅறிவித்தல்)

காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும் இல -184/14A, குருநாதர் ஒழுங்கை, பருத்தித்துறை வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பாக்கியம் (28.03.2018) புதன்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளையின்…

Jaffna

சம்பளத் திகதி பின்னகரும் என்பதால் யாழ்.பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களது போராட்டத்தை முடக்க நிர்வாகம் சதி !

யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களது போராட்டத்தை முடக்க நிர்வாகம் எடுத்துவருகின்ற சதி முயற்சிகள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக மின் விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகத்தை வெளியாட்களை கொண்டு யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம்…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 28-03-2018

மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நினைத்தது…

World

முதன்முறையாக செய்தி தொகுப்பாளரான திருநங்கை

பாகிஸ்தானின் முதன்முறையாக செய்தி தொகுப்பாளராக திருநங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சியில் திருநங்கையான மார்வியா மாலிக் பணியாற்றி வருகிறார். இவர் நாட்டின் முதல் திருநங்கை செய்தி தொகுப்பாளர் என்ற பெருமையை…

Jaffna

யாழில் குண்டுகள் மீட்ப்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பழைய வாய்க்கால் பகுதியில் 12 ஆஆ மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த குண்டுகள் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸா தெரிவித்தனார். குறித்த குண்டுகளுடன்…

Srilanka

O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை; 969 பேரின் பரீட்சை முடிவுகள் இரத்து

க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் நாளை வெளியாகவுள்ளது. 2017 கபொத சாதாரண தர பரீட்சைக்கு 6 இலட்சத்து 88 ஆயிரத்து 563 பேர் தோற்றினர். 2804 பரீட்சை முறைப்பாடுகள்…

Showing 14,820 of 16,535 news