செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 16, 2018 பக்கம் 1,557
Srilanka

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள எச்சரிக்கை

கட்சியின் தீர்மானத்தை மீறி நடப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை களையெடுக்க தான் தயங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால எச்சரிக்கை விடுத்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின்…

Srilanka

கறுப்புப் பட்டியலில் இருந்து இலங்கையை மீட்க நடவடிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப் பட்டியலில் இருந்து இலங்கையை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அறிவித்துள்ளார். பணச்சலவை மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை தடுப்பதற்கான போதுமான சட்டங்களை நடைமுறைப்படுத்தாத…

Srilanka

முள்ளிவாய்க்காலில் மின் கட்டணப் பட்டியலை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் (படங்கள் )

முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று வழங்கப்பட்ட மின் கட்டணப் பட்டியலை பார்வையிட்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைதுள்ளனர். சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் இலங்கை மின்சார சபையினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று மின்…

Srilanka

கொழும்பில் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இராணுவ அதிகாரி

கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தாதியாக பணியாற்றும் யுவதியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அதை வீடியோ எடுத்த குற்றச்சாட்டுக்காக இராணுவ அதிகாரியை நாரஹேன்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். இராணுவத்தினரின்…

Srilanka

கூட்டு வன்புணர்வு வழக்கில் இராணுவக் கப்டன் கைது!

மருத்துவத் தாதியொருவரை கூட்டு வன்புணர்வு செய்த வழக்கில் இராணுவக் கப்டன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் தனியார் மருத்துவமனையொன்றில் பணிபுரியும் மருத்துவத் தாதியொருவரை கொழும்பு இராணுவ மருத்துவமனை மருத்துவர்…

Srilanka

துரோகிகளுடன் கூட்டு சேரவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! சிறீதரன் எம்.பி

தனிப்பெரும்பான்மையுடன் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று உள்ளூராட்சி சபைகளையும் கொண்டுநடத்துவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்தார். பச்சிலைப்பள்ளி மற்றும் கரைச்சி பிரதேசசபைகளில் தமிழ் தேசியக்…

Srilanka

ஏற்றுக்கொள்ள முடியாத வேலையை செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தெரிவு செயய்பபட்டுள்ள தவிசாளர் உப தவிசாளர்களை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் இத் தெரிவை கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா…

Srilanka

எட்டப்பட்டது முடிவு! தலைவராகிறார் சேனாதிராஜா

வவுனியா நகரசபையின் தலைவராக முதல் இரண்டு வருடங்களுக்கு நாகலிங்கம் சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் நகரசபை மற்றும் பிரதேசசபைகளில் தமிழ் தேசியக்…

Srilanka

நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் சடலமாக மீட்பு

நுவரெலியாவிலுள்ள விருந்தகமொன்றின் அறையிலிருந்து சீன நாட்டு பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 47 வயதுடைய டாய்குயின் என்ற சீன…

Srilanka

மலைநாட்டு ரயில் போக்குவரத்துக்கு புதிதாக 12 எஞ்சின்கள்

மலைநாட்டு ரயில் பாதையில் போக்குவரத்தில் ஈடுபடுத்தவென 12 ரயில் எஞ்சின்களை புதிதாக கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மத்திய மலைநாட்டுக்கான ரயில் ​போக்குவரத்தை மேம்படுத்தவும், தற்போதைய பழைய எஞ்சின்களுக்கு…

Showing 15,570 of 16,535 news