செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 17, 2018 பக்கம் 1,556
Srilanka

மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படவுள்ள கையொழுத்து போராட்டம்

இலங்கைக்கு வழங்கப்பட்ட 2 வருட கால அவகாசத்தை உடனடியாக நிறுத்த வலிறுயுத்தி மக்கள் மத்தியில் கையெழுத்து போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.…

Srilanka

கல்வியமைச்சின் அசிரத்தையால் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிப்பு

கல்வியமைச்சின் அசிரத்தையான செயற்பாடொன்றின் காரணமாக சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. 2014ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி இலங்கையில் ஆசிரியர் ​சேவைக்கான…

Srilanka

பெண்களின் பிரதிநிதித்துவ விகிதத்தில் மாற்றம் வேண்டாம்! ​ரோசி சேனநாயக்க கோரிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பெண்கள் பிரநிதித்துவ விகிதாசாரம் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டாம் என்று ரோசி சேனநாயக்க வலியுறுத்தியுள்ளார். உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்தும் 25 வீதம் கட்டாயம்…

Srilanka

20 வருடங்களுக்குப் பின் இலங்கையருக்கு கிடைத்த அதிஷ்டம்! இவரை தெரிந்தால் கூறுங்கள்

சவூதி அரேபியாவில் 20 வருடங்களுக்கு முன்னர் தொழில் புரிந்து வந்த இலங்கையர் ஒருவருக்கு தனது எஜமானால் எதிர்பாராத வகையில் அதிஷ்டம் கிடைத்துள்ளது. சவூதி அரேபியாவில் 20 வருடங்களுக்கு முன் சேவையாற்றிய…

India

பிரபல ரௌடி வெட்டிக்கொலை: இலங்கை அகதி கைது

இந்தியா – பெரம்பலூரில் பிரபல ரௌடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் திருநகரை சேர்ந்த 34 வயதுடைய ரெளடி பன்னீர்செல்வத்தை மர்ம கும்பல்…

Srilanka

மஹிந்தவின் அழைப்பை உறுதி செய்த ரணில்! (வீடியோ)

சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடன் உரையாடியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதமர் இந்த தகவலை…

Jaffna

மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தொழிற்திறன் கண்காட்சி – 2018 (படங்கள்)

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவால் நடாத்தப்படும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தொழிற்திறன் கண்காட்சி – 2018 வடக்கு மாகாண…

India

109 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 109 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் சட்ட மா அதிபரின் பணிப்புரைக்கமைவாக யாழ் ஊர்காவற்துறை மற்றும்…

பொழுதுபோக்கு

சுபாஸ் சந்திர போஸின் மறைக்கப்பட்ட காதல் வாழ்க்கை

1934 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவிற்கு சிகிச்சைக்காக சுபாஸ் சந்திர போஸ் செல்ல நேரிட்டது. வியன்னாவில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தாலும் அங்குள்ள இந்திய மாணவர்களை ஒன்றிணைந்து சுதந்திரத்திற்காக போராட…

Srilanka

வவுனியாவில் இராணுவ வாகனத்துடன் வான் மோதி விபத்து: நால்வர் படுகாயம் ! (படங்கள்)

வவுனியா – ஓமந்தை பகுதியில் இராணுவ வாகனத்துடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, இராசேந்திரன்குளம்…

Showing 15,560 of 16,535 news