செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 16, 2018 பக்கம் 1,558
Srilanka

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இது தான்! தெளிவுபடுத்தினார் மாவை

திர்காலத்தில் தென்னிலங்கையில் எவ்வித விளைவுகள் ஏற்பட்டாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்தின் அனுசரணையுடன் பொருத்தமான தீர்மானத்தை எடுக்கும் என்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த…

Srilanka

எலும்புக் கூடாக மீட்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாய் (படங்கள்)

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவன்எலிய விதுலிபுர பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நோட்டன்பிரிட்ஜ் பொலிஸாரினால் குறித்த சடலம் இன்றைய தினம்…

Srilanka

நீச்சல் தடாகத்தில் விழுந்த வெளிநாட்டுப் பெண் மரணம்

கொஸ்கொடை இந்துருவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில், கசகஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்றைய தினம் பிற்பகல் 3.30 அளவில் தடாகத்தில் நிராடிக்கொண்டிருந்தார்.…

Srilanka

தொடர் பரபரப்பில் கொழும்பு அரசியல் – M.M.Nilamdeen

ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் சிறிய முறுகல். முடிந்தால் நீங்கள் ஆட்சி அமைக்கலாம் என்று ரணில் அதிபரிடம் கறாராக சொல்லி விட்டார். கொழும்பு அரசியல் தொடர் கொதி நிலையில்தான் உள்ளது..…

Srilanka

தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட 19 வயது இளைஞன்

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாவெளி கிராமத்தில் இளைஞர் ஒருவர் கட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு…

Srilanka

எமது ஆதரவு எந்த வகையிலும் யாருக்கும் இல்லை: அநுர திட்டவட்டம்

கூட்டணி ஆட்சியமைக்க தமது கட்சியின் ஆதரவு எந்த வகையிலும் வழங்கப்பட மாட்டாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

Srilanka

நீங்கள் ஏன் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும்? ரணிலிடம் மகிந்த கேட்ட கேள்வி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற…

Srilanka

நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளிய அர்ஜூன் மகேந்திரன்

பிணை முறி மோசடி விசாரணையில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள அர்ஜூன் மகேந்திரன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க இலங்கைக்கு வரவில்லை என தெரியவருகிறது. சிங்கப்பூரில் தங்கியிருக்கும் இலங்கை மத்திய வங்கியின்…

Srilanka

யாழ், சாவகச்சேரி, பருத்துறை உட்பட 5 சபைகளில் காங்கிரஸ் ஆட்சியமைக்க முயற்சி! கஜேந்திரகுமர் அதிரடி அறிவிப்பு

“யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபை ஆகியவற்றுக்கு தெரிவாகியுள்ள வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள்…

Srilanka

மஹிந்தவின் கட்சியால் இளம் யுவதிக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாநகர சபை ஒன்றுக்காக இளம் யுவதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அனுராதபுரம் மாநகர சபைக்கு போட்டியிட்ட சசினி…

Showing 15,580 of 16,535 news