திங்கள், நவம்பர் 2, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 3, 2018 பக்கம் 1,592
Jaffna

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மீண்டும் வவுனியா நீதிமன்றிற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் நன்றிகளை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர (வீடியோ)

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் மீண்டும் வவுனியா நீதிமன்றிற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் அவர்களின் உறவினர்கள் தமது நன்றிகளை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர் ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் சிவன் அறக்கட்டளை நிறுவன தலைவருமான…

Srilanka

பிரித்தானிய இளவரசர் எட்வட் நுவரெலியாவுக்கு விஜயம்!

பிரித்தானிய இளவரசர் எட்வட் மற்றும் அவரது மனைவி ஷோபி ஆகியோர் நுவரெலியாவுக்கு நேற்று(வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டனர். விசேட உலங்கு வானுர்தி மூலம் நுவரெலியா நகரசபை மைதானத்தை வந்தடைந்த பிரித்தானிய அரச…

Astrology

அமாவாசையால் ஆண்களுக்கு ஆபத்தா..? வீட்டு வாசலில் விளக்கேற்றும் பெண்கள்..!

ஒவ்வொரு ஆண்டும் ஒருசில வதந்திகள் கிளம்பி பொதுமக்களை பயமுறுத்தி வரும் நிலையில் இந்த ஆண்டு ஆண்களுக்கு ஆபத்து என்ற வதந்தி பரவி வருவதால், பெண்கள் தங்கள் வீட்டின் ஆண்களுக்காக வீட்டின்…

Astrology

எந்தக் கிழமைகளில் எந்தக் கடவுளுக்கு விரதம் இருப்பது பலன் தரும்?

ஞாயிற்றுக்கிழமை: ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து விட்டு ஆதித்திய ஹ்ருதயம் பாராயணம் செய்து வழிபடலாம். பலன்கள்: ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் தீராத நோய்கள் அகலும். திங்கட்கிழமை: திங்கட்கிழமை…

World

மனிதர்களை போல் சோப் போட்டுக் குளிக்கும் எலி!! (வைரலாகும் காணொளி)

மனிதர்களை போல் சவர்க்காரம் இட்டு குளிக்கும் எலியின் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. பெரு நாட்டை சேர்ந்த டி.ஜே. ஜோஸ் கோரி என்பவர் எலி ஒன்றை தனது செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார்.…

World

விமான நிலையத்திற்கு மயிலுடன் வந்த பெண்…. நடந்தது என்ன தெரியுமா..?

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரை சேர்ந்தவர் வெண்டிகோ இவர் செல்லபிரணானியாக மயிலை வளர்த்து வருகிறார். தான் எங்கு சென்றாலும் உடன் அழைத்து செல்வதும் வழக்கம். இந்த நிலையில் நியூஜெர்சியில் இருந்து…

World

கர்ப்பிணிப் பெண்ணை கொடூரமாக கொலை செய்து, குழந்தையை வெளியே எடுத்த பெண்..!!

கர்ப்பிணியான தனது தோழியை கொலை செய்து குழந்தையை வெளியில் எடுத்த பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியுயோர்க் நகரின் பிரான்ங்ஸ் பகுதியை சேர்ந்த ஏஞ்சிலிக் சுட்டன் என்னும் பெண் கடந்த…

Health

வளர்க்கப்பட்ட காதுகளை பொருத்தி சீன விஞ்ஞானிகள் சாதனை!!

சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மைரோடியா நோயால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு ஆய்வுக் கூடங்களில் புதிய காதுகள் வளர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி சாதனைப்படைத்துள்ளனர். சீன விஞ்ஞானிகள் மனிதர்களின் வளர்ச்சியடையாத…

Jaffna

யாழ்ப்பாணத்திற்கு வந்த சோதனை!! நல்லாட்சியிலும் தொடரும் தமிழ்க் கொலைகள்!!

தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! இந்த வரி தமிழ் மொழியின் சிறப்பையும், அதன் புகழையும்  எடுத்துக்காட்டுகின்றது. தமிழ் மொழியின் இருப்புக்காக…

Srilanka

தபால் மூலம் வாக்களிக்கத் தவறிய அரச ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் முக்கிய அறிவித்தல்

உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து விட்டு வாக்களிக்காதவர்களிடம், அதற்கான செலவுத் தொகையை அறவிடுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில்…

Showing 15,920 of 16,535 news