ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking

ஆலயதரிசனம்

81 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 14, 2018 பக்கம் 6
Jaffna

நல்லூர் சிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடு!

அருள்மிகு நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் நுற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர். படங்கள்: ஐ.சிவசாந்தன்

Jaffna

திருக்கேதீஸ்வர பாதயாத்திரை ஆரம்பம்! (Video)

ஆண்டுதோறும் நடைபெறும் சிவராத்திரி திருத்தல பாதயாத்திரையில் இம்முறை உலக சைவ திருச்சபையின் நெறியாளர் சிவஸ்ரீ கா.சுமூகலிங்கம் ஐயா தலைமையிலும் பாதயாத்திரை குழுத் தலைவர் வேல்சுவாமி ஐயா தலைமையில் 7ம் திகதி…

ஆலயதரிசனம்

மாசி மாத இந்து சாதனம் பத்திரிகை!

யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை வெளியிடும், 130 ஆண்டு பாரம்பரியம் மிக்க இந்துசாதனம் பத்திரிகையின் மாசி மாத இதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆலயதரிசனம்

நல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா! (Video)

சைவ தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமான தைப்பூச திருவிழா இன்று (31.01.2018 ) புதன்கிழமை மாலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. நல்லூர்கந்தன் மஞ்சத்தில் எழுந்தருளி…

ஆலயதரிசனம்

நல்லூர் கந்தனில் நெற்புதிர் அறுவடை விழா! (Video)

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று(30) காலை இடம்பெற்றது . தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை…

Jaffna

யாழ் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் குபேர வாசல் கோபுர கும்பாபிஷேகம் (படங்கள் , வீடியோ)

யாழ் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் வட திசை – குபேர வாசல் கோபுர கும்பாபிஷேகம் 28.01.2018

Jaffna

கோண்டாவில் சபரீச ஐயப்பன் தேவஸ்தான மகரஜோதி தரிசனம்!

யாழ்ப்பாணம் – கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் தேவஸ்தான மகரஜோதி தரிசனம் 14.01.2018 மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

Jaffna

கோண்டாவில் சிவகாமி அம்பாள் ஆலய அபிராமிப்பட்டர் விழா!

யாழ்ப்பாணம் – கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஆலய அபிராமிப்பட்டர் விழா. இன்று(16.01.2018) மாலை வெகுவிமசையாக இடம்பெற்றது. பக்தர்களுக்காக தெய்வம் செயல்ப்படும் செயல்களை நிரூபித்த நிகழ்ச்சிகளில்…

Jaffna

இணுவில் காரைக்கால் சிவன் கோவில் தேர்த்திருவிழா!

யாழ்ப்பாணம் – இணுவில் காரைக்கால் சிவன் கோவில் 15.01.2018 தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இத் தேர்ப்பவனியில் பெருந்திரளான அடியார்கள் கலந்து கொண்டு வழிபாடாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Jaffna

யாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்!

யாழ்.குடாநாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை(14.01.2018) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள் உற்சாகத்துடன்…