ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking

தேர்தல் முடிவு

150 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 11, 2018 பக்கம் 14
Srilanka

மட்டக்களப்பின் முக்கிய இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படு தோல்வி!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் இதுவரை வெளியாகிய உத்தியோகவூர்வமற்ற முடிவுகளின் படி மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியை தழுவிக் கொண்டுள்ளதாக…

Srilanka

மாத்தறையும் மலர்மொட்டு வசமானது!

மாத்தறை மாவட்டத்தின் கிரிந்த புஹூல்வெல்ல பிரதேச சபையின் தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மலர் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட மஹிந்த ஆதரவு பொதுஜன பெரமுன 8621 வாக்குகளைப் பெற்;று 7…

Srilanka

தற்போதைய நிலைவரப்படி மஹிந்த ஆதரவு அணி முன்னிலையில் !

வெளியிடப்பட்டுவரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளின் படி மஹிந்த ஆதரவு அணியான பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைப்பெற்று முன்னிலையிலுள்ளது. இதுவரை முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரேதச சபை காலி மாவட்டம்…

Srilanka

மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன முன்னணி அமோக வெற்றி?

நடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன முன்னணி அமோக வெற்றி வெற்றி பெற்றிருப்பதாக, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.  வட்டார ரீதியாக வெளியாகியுள்ள…

Jaffna

வவுனியா வடக்கு பிரதேசசபை 8 வட்டாரங்களையும் வெற்றி கொண்டது கூட்டமைப்பு!! இரு ஆசனங்கள் மஹிந்தவுக்கு!

வவுனியா வடக்கு பிரதேச சபை 8 வட்டாரங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேவேளை, நான்கு சிங்கள வட்டாரத்திலும் மகிந்த ராஜபக்சவின் கட்சியான பொதுஜனபரமுன வெற்றிபெற்றுள்ளதுடன்,…

Jaffna

மூன்று மாகாணங்களில் மகிந்த முன்னிலையில்! முடிவுகளில் திருப்பம்?

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்று இடம்பெற்ற நிலையில், இன்னும் சில நேரங்களில் முடிவுகள் வெளியாகவுள்ளன.இந்நிலையில், மூன்று மாகாணங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுண முன்னிலை பெற்றுள்ளதாக…

Jaffna

வலிகாமம் மேற்கு 4ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னிலை!!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்று இடம்பெற்ற நிலையில் தற்போது யாழ். மாநகரசபைக்கான உத்தியோகபற்ற முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.இதன்படி, யாழ். வலிகாமம் மேற்கு 4ஆம் வட்டாரத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளதாக…

Jaffna

மட்டக்களப்பு களுதாவளை தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அமோக வெற்றி!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் களுதாவளையிலுள்ள 2 வட்டாரங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது.…

Jaffna

யாழ்ப்பாணம் 3 ஆம் வட்டாரம் : த.தே.கூ முன்னிலை – வலி வடக்கு : 17 ஆம் வட்டாரம் ஈ.பி.டி.பி முன்னிலை

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ் . மாநகரசபையின் 3 ஆம் வட்டாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.வலி வடக்கு ; 17 ஆம் வட்டாரம் ஈ.பி.டி.பி முன்னிலை…

Jaffna

வலி.கிழக்கு பிரதேச சபை 8 ஆம் வட்டாரத்தை கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வலி.கிழக்கு பிரதேச சபை 8 ஆம் வட்டாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 507 வாக்குகள் ஸ்ரீலங்கா…