Breaking

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அதிரடிக் கைது! விசாரணை தீவிரம்

யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 சிங்கள மாணவர்களை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த சில தினத்துக்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்தில் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு...

யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடந்த கோர சம்பவம் – இளைஞன் பலி

கோப்பாய்- உரும்பிராய் வீதியில் இரு மோட்டாா் சைக்கிள்கள் மீது டிப்பா் வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் இளைஞர் ஒருவர் உயிாிழந்துள்ளாா். இந்தச் சம்பவம் இன்று காலை உரும்பிராய் கிருஸ்ணன் கோவிலடியில் இடம்பெற்றது. இந்த விபத்தில் இயக்கச்சியைச்...

யாழில் இரவில் நடந்த விபரீதம்! கடைகள் தீயில் எரிந்து நாசம்

தென்மராட்சி – சாவகச்சேரி நகர சபை எல்லைக்குட்பட்ட ஏ-9 பிரதான வீதியின் மடத்தடி சந்தியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த பகுதியில் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று இரவு 9.00 மணியளவில் தீ...

அம்பாறையில் தொலைபேசி மோகத்தால் பரிதாபமாக பலியான ஒன்றரை வயது முஹம்மட்

அம்பாறை - நிந்தவூரில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றரை வயதான குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நிந்தவூர் 09 ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மட் இல்யாஸ், அமீருல் நிசா தம்பதிகளின் ஒன்றரை வயது...

இலங்கை விபத்தில் தனது மனைவியை பறிகொடுத்த கணவனின் வேதனை! கண்ணீர் சிந்த வைத்த வரிகள்

பேருந்து சாரதிகள் போட்டிக்கு ஓடுவது போன்று ஓடி தனது மனைவியை பறிகொடுத்துவிட்டதாக கவலையுடன் தெரிவித்துள்ளார். தாங்கள் வாழ வேண்டிய இளவயதிலே மரணத்தை கொடுத்து தனது குழந்தைகளை நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்கள். இனி இழந்த உயிர் வர...

பதவி விலகுகிறாரா வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன்? மைத்திரியின் திடீர் முடிவுகள்…

நாட்டின் 9 மாகாணங்களின் ஆளுநா்களும் அடுத்தடுத்து பதவி விலகிவருகின்றனர். இந்த நிலையில் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனும் எதிா்வரும் புதன் கிழமைக்கு முன்பதாக பதவி விலகவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தொிவிக்கின்றன. ஜனாதிபதி செயலகம் விடுத்த வேண்டுகோளை...

அதிகாலையில் இலங்கையை உலுக்கிய கொடூரம் – பெண்கள் உட்பட 6 பேர் பலி – பலர் ஆபத்தான நிலையில்…

களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் 56 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தனியார்...

தேரிலிருந்து தவறி விழுந்த அர்ச்சகர் மரணம்! திருவிழாவில் ஏற்பட்ட சோகம்

கோயில் தேர் திருவிழாவின் போது கோயில் அர்ச்சகர் ஒருவர் தேரிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் உள்ள திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருப்பவர் முரளி....

நல்லுாா் திருவிழா தொடர்பில் ரணிலின் முக்கிய அறிவிப்பு

நல்லுாா் கந்தசுவாமி ஆலயம் மற்றும் மடு மாதா ஆலயம் ஆகியவற்றின் திருவிழாக்களை எந்த அச்சமும் இல்லாமல் நடாத்துமாறும் அங்கு பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்படும் எனவும் பிரதமர் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளாா். அலரிமாளிகையில் நேற்றுப்...

கிளிநொச்சியில் இரத்த வெள்ளத்தில் தாயும், மகனும் சடலங்களாக மீட்பு! வெளிவந்துள்ள புதிய தகவல்

கிளிநொச்சி - ஜெயந்திநகர் பகுதியில் தாயும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அயல் வீட்டுக்காரரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளதாக தகவல்கள்...