கிளிநொச்சியில் இளம் யுவதியை கடத்திய 9 பேர் அடங்கிய குழுவினர் ஒமந்தையில் ம டக்கி பிடிப்பு
வவுனியா ஒமந்தை பாடசாலைக்கு முன்பாகவுள்ள இரானுவ சாவடியில் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து வானில் திருகோணமலை நோக்கி பயணித்த 4பெண்கள் உட்பட 9நபர்களை இரானுவத்தினர் பி டித்து பொலிஸில் ஒப் படைத்துள்ளனர்.
கிளிநொச்சி...
இலங்கை வங்கியின் ஆறாவது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் உயிரிழப்பு!
கொழும்பு கோட்டை பகுதியிலுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆறாவது மாடியிலிருந்து சிறுவன் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 16 வயதுடைய சிறுவன் எனவும் இலங்கை...
யாழில் சற்று முன்னர் ஆவா குழுவினரை சுற்றிவளைத்துள்ள அதிரடிப்படையினர்! 41 பேர் கைது
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைப்பையடுத்தே 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மருதனார்மடம், காங்கேசன்துறை வீதிப்பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக் கணக்கான...
கனடாவிலிருந்து யாழ் சென்று சாதித்த இளைஞர்
கடந்த 1973 இல்,ஒரு வசதியான யாழ்ப்பாணக் குடும்பத்தில் பிறந்தவர் சுகந்தன்.மாமாவின் உதவியுடன் 1989 இல், தனது 16 வயதில்,கனடா சென்றார்.
தாயின்சேலைக்குள் வளர்ந்த சுகந்தனின் வாழ்க்கை ரொறோண்டோவில் ஓய்வற்ற வேலை என்ற நிலைக்கு மாற்றம்...
வவுனியாவில் கோர விபத்து! அம்பியூலன்ஸ் வாகனங்களும் தீயணைப்பு வாகனங்களும் விரைவு
புதிய இணைப்பு
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.
இதன்போது அரச பேருந்து மற்றும் அதனுடன் மோதிய ஹயஸ் வாகனம் ஆகியன முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்துள்ளன.
மேலும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 15இற்றும் மேலதிகமாக இருக்கலாம்...
இப்போது பாரம் எடுக்க வேண்டாம் என்று சொன்னேன்! எங்களுடையவர்கள் கேட்கவில்லை! மஹிந்த ஆதங்கம்
நான் உண்மையில் இதைப் பற்றி விவாதித்தபோது, இந்த நேரத்தில் அரசை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று நான் அவர்களிடம் சொன்னேன். ஆனால் எங்களுடையவர்கள் கேட்கவில்லை. அரசை எடுத்து நடத்துவோம் என்றார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில்...
பெண் முன்னாள் போராளிக்கு உடல் முழுவதும் சிகரெட் சூடு! நெஞ்சை நெருடுகின்ற உண்மைச் சம்பவங்கள்
தமிழ் மக்களுக்கு உதவி வழங்கும் நிறுவனம் என்று யாழ் எயிட் என்ற பெயரில் இயங்கும் ஒரு குழுவின் முகப்புத்தகத்தில் இருந்த பதிவு வீடியோவுடன் இங்கு தந்துள்ளோம்.
நெஞ்சை நெருடுகின்ற உண்மைச் சம்பவங்கள்....
நேற்று நண்பர் ஒருவரின்...
ஒரு லட்சம் இளையோருக்கு வேலைவாய்ப்பு; நேர்முகத் தேர்வு புதனன்று ஆரம்பம்- புள்ளிகளும் அறிவிப்பு
வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் நேர்முகத் தேர்வு பிரதேச செயலக பிரிவுகளில் வரும் 26ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
...
லண்டனில் தமிழர் கடையில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையன்! ஹீரோவான யாழ் இளைஞர்…
லண்டனில் தமிழர் கடை ஒன்றில் துப்பாக்கியோடு புகுந்த கொள்ளையன் அங்கிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓட முற்பட்டுள்ளார்.
இதன்போது கொளைக்காரனின் கவனம் பணத்தை எடுப்பதில் குறியாக இருப்பதைக்கண்ட கடையில் வேலைசெய்யும் ஈழத் தமிழர் இளையன்...
கனடா மாப்பிள்ளையால் யாழ் யுவதிக்கு நேர்ந்த கதி…! இனி இப்படி செய்யாதீர்கள்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஞாயிறன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
பருத்தித்துறை முனை பகுதியை சேர்ந்த...