Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண் கொடூரமாகக் கொலை: கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை - தம்பசிட்டியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருந்த நிலையில் இன்று நண்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணின் இரு கைகளும் கயிறு ஒன்றினால் கட்டப்பட்டுள்ளதுடன்...

யாழ் வைத்தியசாலை ஒன்றில் இப்படி ஒரு பயங்கரம்! சிக்கினார் பணியாளர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நோயாளியை பார்வையிட வந்த ஒருவர் தவறவிடப்பட்ட நகைகள், வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவரிடமிருந்து மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரை பார்வையிட,...

யாழ் பிரபல பாடசாலை மாணவன் திடீர் தற்கொலை! அதிர்ச்சியில் கல்லூரி மாணவர்கள்

வடமராட்சி உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் உயர்தரதில் இல் கல்விகற்கும்மகாதேவன் புஸ்பன் (வயது 19 ) என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். உடுப்பிட்டி இலந்தக்காடு பகுதியை சேர்ந்த குறித்தமாணவன் இன்று காலை கழுத்தில் சுருக்கிட்டு...

யாழில் பெண்ணால் நையப்புடையப்பட்டவர் மருத்துவமனையில்

பெற்றோருடன் தர்க்கத்தில் ஈடுபட்ட அயல் வீட்டாரை தட்டிக் கேட்ட நபர், பெண் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் நடந்துள்ளது. பெற்றோர் அயல் வீட்டாருடன் முரண்பாடு என மன்னாரில் வசிக்கும் மகனுக்குத்...

ஜரோப்பிய நாடுகளை நோக்கி 300-க்கும் மேற்பட்ட அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்தது; உலகையே உலுக்கிய சோக சம்பவம்!

அகதிகள் சென்ற படகு, நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுவதற்காக சென்ற அகதிகள் படகே இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சொந்த நாடுகளில்...

பிரபாகரன் பெயரை சொல்லக்கூட உங்களுக்கு தகுதியில்லை! டக்ளஸ் கடும் ஆதங்கம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் தகிடு தத்தி தாளங்கள் எவையும் இங்கு நடந்திருக்காது என நாடாளுமன்ற டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன், பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால்...

இலங்கையில் நிறைமாத கர்ப்பிணி பிரியாவின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

நிறைமாத கா்ப்பிணியான மனைவியை கொலை செய்த கொடூர கணவன் பதுளை பொலிஸாாினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளாா். செல்போன் சாா்ஜா் வயரை பயன்படுத்தி, மனைவியின் கழுத்தை நெறித்து சந்தேக நபர் இந்த கொலையை செய்துள்ளதாக...

தெற்காசியாவில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்

தெற்காசிய நாடுகளில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடு பாதையில் LED மின்குமிழ்கள் முதல் முறையாக பொருத்தப்பட்டுள்ளன. LED மின்குமிழ்கள் பொருத்தப்பட்ட பின்னர்...

யாழில் 5ஜி கம்பத்தால் வீட்டைவிட்டு வெளியேறிய குடும்பம்!

யாழ் மாநரசபை முதல்வரினால் அனுமதிக்கப்பட்ட ஸ்மார்ட் போல் திட்டத்தால் யாழ் நகரிலிருந்து குடும்பமொன்று இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவருகின்றது. யாழ் இந்து ஆரம்பப்பாடசாலைக்கு அருகில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் போல் கம்பம், சாதாரண மழைக்கே சரிந்து விழும் அபாயம்...

இந்து ஆலயத்தில் சப்பாத்து காலுடன் இராணுவத்தினர்! நம்மவர்களிற்கு நேரமில்லையாம்..

ஆலயங்கள் எப்பொழுதுமே புனிதத்தை பேணவேண்டிய இடங்கள். இந்நிலையில் வவுனியாவில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் இராணுவத்தினர் சப்பாத்து காலுடன் தொண்டுபணிகளில் ஈடுபட்டுள்ளமை பலரையும் வேதனை கொள்ளாச்செய்துள்ளது. ஆலயப்பணிகள் செய்வது எப்பொழுதும் நல்லதுதான். ஆனால் எப்படி...