சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 5, 2021 பக்கம் 158
Breaking

யாழில் நண்பர்களுடன் கடலில் பயணித்த இளைஞனிற்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காக படகில் பயணித்த இளைஞர் கடலில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார். இன்று மாலை 4.30 மணியளவில் செம்பியன்பற்று வடக்கைச் சேர்ந்த கெனடி பிறின்ஸ்ரன் (வயது…

Jaffna

யாழில் கோவிட் தொற்று அபாயத்தால் தற்காலிகமாக மூடப்படும் இராமநாதன் கல்லூரி

யாழ். மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி நாளை திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுகின்றது என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட…

Srilanka

மகளுக்கு தவறான திருமணம் – இளம் யுவதியை கொடூரமாக கொலை செய்த தந்தை

மாத்தளை, கலேவல – பட்டிவல பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். 42 வயதான நபரினால் 19 வயதான இளம் யுவதி குத்தி் கொலை…

Breaking

உடுவில் பாடசாலை அதிபர், ஆசிரியர் இருவர் உட்பட யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கு கோரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்…

Jaffna

ஏப் 19 ம்திகதியே யாழ்.கல்வி வலயப் பாடசாலைகள் மீள ஆரம்பம்

இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் தெரிவித்தார். இதன்மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு…

Srilanka

இலங்கையில் நஞ்சருந்திய நிலையில் வீதியோரத்தில் கிடந்த 35 வயது தந்தை!

திருகோணமலை – மஹதிவுல்வெவ பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக நஞ்சருந்திய நிலையில் வீதியோரத்தில் கிடந்த குறித்த நபரை…

Srilanka

பிள்ளைகளை துறவறத்திற்கு வழங்கும் குடும்பங்களுக்கு அரசதொழில் வாய்ப்பு

பௌத்த சாசனத்திற்குப் பிள்ளைகளை துறவறம் பூண வழங்கும் குடும்பங்களின் தேவைக்கு அமைய அரச தொழில் வாய்ப்புகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவின்…

Srilanka

எவரும் தப்பிக்க முடியாது -கோட்டாபய விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ சட்டத்தில் இருந்து தப்பிக்க இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறாத வகையில்…

Breaking

யாழ். தென்மராட்சியில் 30 பாடசாலைகள் இழுத்து மூடப்படும் அபாயம்!

யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள 60 பாடசாலைகளில் 30 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் இழுத்து மூடப்படும் அபாய நிலையில் உள்ளன என்று சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் யோ.ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.…

Srilanka

சர்ச்கைக்குரிய தேங்காய் எண்ணெய் விவகாரம்! வெளிவருகின்றது புதிய வர்த்தமானி

தேங்காய் எண்ணெய் இறக்குமதி தொடர்பில் 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டு பாதுகாப்பான தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன…

Showing 1,580 of 7,176 news