சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 2, 2021 பக்கம் 159
Srilanka

இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டை சோதனையிட்ட போது சிக்கிய பெண் – கணவர் தப்பியோட்டம்

திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து…

Srilanka

கொழும்பில் பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்ட தமிழ் இளைஞன் வெளியிட்ட தகவல்

மஹரகம், பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரினால் கொடூரமாக தாக்கப்பட்ட சாரதி தனக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் அனைத்து தகவல்களையும் வெளியிட்டுள்ளார். அவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் கலைமகன் பிரவின் என்ற இளைஞனாகும்.…

Srilanka

சாரதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!

சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த வருடம் நீடிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலமானது ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முடிவடைவடைந்துள்ளது.…

Srilanka

தடுப்பூசி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு

நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்…

Jaffna

யாழ். பல்கலைக்கழக மாணவிக்கு கோவிட் தொற்று

யாழ். பல்கலைகழகத்தின் வவுனியா வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மாணவி ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா, பம்பைமடுவில் உள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் கல்வி கற்கும் மாணவிகள் சிலர்…

Srilanka

வடக்கு சுகாதாரத் தொண்டர்களை ஒரு லட்சம் இளையோருக்கான தொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளீர்க்க ஜனாதிபதி பணிப்பு

வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாக சேவையாற்றுவோரை ஒரு லட்சம் இளையோருக்கு அரச தொழில் வழங்கும் திட்டத்துக்கு உள்ளீர்த்து நிரந்தர நியமனம் வழங்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர்,…

Srilanka

வடக்கில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று- ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் சுகாதார நடைமுறைகளில் இறுக்கத்தை தளர்த்தவேண்டாம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் சரா.புவனேஸ்வரன் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

Srilanka

தமிழர்களுக்காக அரும்பாடுபட்ட முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார்

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இன்று யாழ் திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் மரணம் அடைந்துள்ளதாக மன்னார் ஆயரில்ல செய்திகள் தெரிவிக்கின்றன.…

Srilanka

264 கொரோனா நோயாளர்கள் நேற்று அடையாளம்!

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 264 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 92,706 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின்…

Jaffna

யாழில் மனைவி உயிரிழந்து 13ம் நாளில் கணவனும் திடீர் மரணம்! ஊரே பெரும் சோகத்தில்

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் மனைவி உயிரிழந்து விட, அவரது முகத்தை கூட பார்க்க முடியாத சோகத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. நயினாதீவு, 6ஆம் வட்டாரத்தை சேர்ந்த பெண்ணொருவர் நோய்…

Showing 1,590 of 7,176 news