வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது செப்டெம்பர் 19, 2020 பக்கம் 258
Srilanka

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மேள வாத்திய கலைஞர்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. மேளவாத்திய கலைஞரான புவிதாசன் என்பவரே இவ்வாறு…

முக்கிய செய்திகள்

இதை அணிந்துகொண்டால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும்! விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

மூக்கு கண்ணாடி அணிந்தால், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக உலகளாவிய ஆய்வுகள் நீளுகின்றன. அந்த வகையில் சீனாவில் உள்ள சுய்ஜோ…

Srilanka

நாட்டு நிலமையால் கடும் மன வருத்தத்தில் ஜனாதிபதி கோட்டாபய!

நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் பிரிவுகளின் செயற்பாடுகள் குறித்து வருத்தமளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது கண்காணிப்புக்கு அமைய நாட்டில் பொதுவான பிரச்சினையாக யாரும் வேலை செய்யாமல் இருப்பது…

Srilanka

ஒரே நாளில் சில கோடிகளுக்கு அதிபதியான யாழ். குடும்பஸ்தர்

யாழ். வலிகாமத்தைச் சேர்ந்த நபரொருவர் லொத்தர் மூலம் ஒரேநாளில் 3 கோடி 71 இலட்சம் ரூபாவிற்கு அதிபதியாகி இந்த வருடத்திற்கான முதலாவது கோடீஸ்வரராக பதிவாகியுள்ளார். நேற்று முன்தினம் தேசிய லொத்தர்…

Srilanka

வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்! குறைந்த வட்டியில் கடன்

நாட்டில் வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு குறைந்த வட்டியில் கடனை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரசாங்க வங்கிகளின் ஊடாக நூற்றுக்கு 6.25 வீத வட்டிக்கு கடன் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தக்…

Srilanka

யாழ் தேவி ரயிலில் குதித்து நிதிநிறுவன முகாமையாளர் ஒருவர் தற்கொலை!

அநுராதபுரத்தில் உள்ள ஒரு பிரபலமான நிதி நிறுவனத்தின் கிளையின் முகாமையாளராக இருந்த அதிகாரி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி…

Srilanka

வெளிநாட்டிலுள்ள தந்தையிடம் இலங்கையிலிருந்து ஒன்லைனில் கதைத்த 19 வயது மகள் சலோமியா மரணம்

பெற்றோரின் சம்மதமின்றி, காதலனின் அழைப்பையேற்று வீட்டை விட்டு வெளியேறிய மகள் சமையலறையில் தீ விபத்துக்குள்ளாகி மரணமான சோக சம்பவம் செங்கலடியில் இடம்பெற்றுள்ளது. பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் போதே, மகள்…

Srilanka

சர்வதேச ரீதியில் ஸ்ரீலங்கா முன்னிலையில் – வெளியானது பட்டியல்

உலக பொருளாதார சுதந்திர பட்டியலில் ஸ்ரீலங்கா 83 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக புதிய தரப்படுத்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தரப்படுத்தலை Canada’s Fraser Institute மற்றும் Advocata Institute Sri Lanka…

Srilanka

நல்லூர் பிரதேச சபைச் செயலாளர் மீது தாக்குதல் – தாக்கியவர் பிணையில் விடுவிப்பு

நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது தாக்குதல் நடத்திய யாழ்ப்பாணம் மாநகர சபை சாரதியை பிணையில் விடுவிக்க கோப்பாய் பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காததால் நீதிமன்றால் பிணையில விடுவிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான…

Srilanka

பிரான்ஸில் தங்கைக்கு குடியுரிமை பெறுவதற்காக முல்லைத்தீவில் அக்கா செய்த செயல்!

பிரான்ஸில் தங்கைக்கு குடியுரிமை பெற்றுக் கொடுப்பதற்காக தனது பெற்றோர் போரில் உயிரிழந்ததாக போலி சான்றிதழ் தயாரித்த அக்கா உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த போலிச் சான்றிதழ் செயற்பாட்டிற்கு உதவியாக…

Showing 2,580 of 7,176 news