வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது செப்டெம்பர் 17, 2020 பக்கம் 259
Srilanka

யாழ் பல்கலைகழகத்தில் தென்னிலங்கை மாணவர்களால் தென்னிலங்கை மாணவர்கள் மீது பகிடிவதை

யாழ்ப்பாண பல்கலைகழக புதுமுக மாணவர்களிடம் தகாத படங்களை கேட்டு, இணையவழியாக நடக்கும் பகிடிவதை விவகாரம் தெற்கில் அதிர்வலைகளை எடுத்துள்ளது. யாழ் பல்கலைகழகத்திற்கு தெரிவாகும் 170க்கும் மேற்பட்ட சிங்கள மாணவர்களிற்கு சிரேஸ்ர…

Srilanka

வெளிநாட்டில் பட்டம் பெற்ற இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! ஜனாதிபதியின் உத்தரவு

வெளிநாடுகளில் பட்டம் பெற்ற நபர்ககளை இலங்கையில் அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பட்டம் பெற்ற 4100 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி…

Srilanka

தந்தையிடம் மன்னிப்புக்கேட்டு உயிரிழந்த 19 வயது மகள் : செங்கலடியில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

பெற்றோரின் சம்மதமின்றி, காதலனின் அழைப்பையேற்று வீட்டை விட்டு வெளியேறிய மகள் சமையலரையில் தீ விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சோக சம்பவம் செங்கலடியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை (15.09.2020) இடம்பெற்றுள்ளது. பாடசாலையில்…

Srilanka

யாழ் பல்கலைகழகத்தின் 120 புதுமுக மாணவர்களிடம் நிர்வாண படங்களை கேட்டு மிரட்டல்: இணையவழி பகிடிவதை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது இணையவழி பகிடிவதை நடைபெறுவதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சிலோன் ருடே ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. புதுமுக மாணவர்கள் வட்ஸ்அப் வழியாக நிர்வாண புகைப்படங்களை…

Srilanka

காதலனின் பிறந்தநாள் அன்று மதுபோதையில் சுயநினைவிழந்த நிலையில் மீட்கப்பட்ட மாணவி!

காதலனின் பிறந்தநாளில் மதுபோதையில் நினைவிழந்த நிலையில் க.பொ.த உயர்தர மாணவியொருவர் மீட்கப்பட்டுள்ளார். காலி கோட்டையில் மாணவி சுயநினைவிழந்த நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலி கோட்டை சுற்றுலா…

Srilanka

அமைச்சர் டக்ளஸின் தொடர் முயற்சிக்கு வெற்றி -யாழ்.விவசாயிகளுக்கு கிடைக்கவுள்ள நஷ்டஈடு

யாழ்ப்பாணத்தில் அம்பன் புயலினால் ஏற்பட்ட விவசாய அழிவுக்கான இழப்பீடு வழங்க 5 மாதங்களின் பின்னர் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா சமர்ப்பித்த அமைச்சரவைப்பத்திரம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வீசிய…

Srilanka

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக எதிர்காலத்தில் நலன்புரி சேவைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே இதற்கு அவசியமான உண்மையான தகவல்கரள பெறும் வகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்பு பணியக இணையத்தளத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.…

Srilanka

திங்கட்கிழமை முதல் கொழும்பில் அமுலாகும் சட்டம்! மீறுவோருக்கு 2000 ரூபா அபராதம்

கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொலிஸார் அறிமுகப்படுத்திய புதிய சாலை விதிகள் எதிரவரும் 21ம் திகதி முதல் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் டி.ஐ.ஜி லால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்த…

Srilanka

சாரதி அனுமதிப்பத்திர அச்சிடல் , விநியோகிக்கும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைப்பு

ஸ்ரீலங்காவில் சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் பணிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இராணுவமே மேற்கொள்ளும் என மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் ஜெனரல் சுமித் அழகக்கோன் தெரிவித்துள்ளார். தற்போது மெட்ரோ…

Srilanka

நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

அரச சேவையில் பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைளில் நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என அரச ​சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…

Showing 2,590 of 7,176 news