வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது செப்டெம்பர் 2, 2020 பக்கம் 269
Srilanka

இரவில் நடந்த விபரீதம்! சம்பவ இடத்தில் இளைஞர்கள் இருவர் பலி

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றிரவு 10 மணியளவில் அக்கரைப்பற்று பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று தாழங்குடா பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள்…

Srilanka

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலைகளில் பெண்களிற்கு நடக்கும் கொடூரம்

வடக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு ஆடைக்கைத்தொழில் கலாசாரம் என்பது புதிய விடயமாக இருக்கின்றநிலையில் அங்கு பணிபுரிகின்ற பெண்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடமாகாணத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்காக நிறுவனங்களுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள்…

Srilanka

இந்து முறைப்படி தாலி கட்டி இல்லற பந்தத்தில் இணைந்த சிங்கள ஜோடி! குவியும் பாராட்டுக்கள்

சிங்கள ஜோடி ஒன்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டமை பலருக்கும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. அனுராதபுரத்தில் வசிக்கும் எம்.ஐ.எம்.ரத்நாயக்கா மற்றும் கஜானாக்க பூர்ணிமா ஆகியோரே இவ்வாறு இந்து முறைப்படி…

Srilanka

உங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை கொள்ளையிடும் கும்பல்! மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

இலங்கையில், ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி வங்கி கணக்குகளில் மோசடி நடவடிக்கை இடம்பெற்று வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.…

Srilanka

தற்போது ஏற்பட்டுள்ள ஆபத்து! பெற்றோர்களுக்கு விசேட வைத்தியரின் முக்கிய அறிவிப்பு

நாட்டில் தற்போது அதிக வறட்சியான காலநிலைய நிலவி வருகின்றமையினால் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிள்ளைகளுக்கு வெப்ப அலர்ச்சி நிலைமைகள் ஏற்படலாம் என்பதனால் பிள்ளைகளுக்கு முடிந்தளவு நீர் வழங்குமாறு குழந்தை…

Srilanka

விழாக்கள், தனிப்பட்ட வைபவங்களுக்கு அழைப்பதை தவிர்க்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

விழாக்கள் மற்றும் தனிப்பட்ட வைபங்களுக்கு தன்னை அழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கேட்டுள்ளார். இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மக்களின் நலனுக்காக…

Srilanka

நாட்டின் அனைத்து வீதிகளும் 4 ஆண்டுகளுக்குள் சீரமைக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டின் அனைத்து வீதிகளையும் அடுத்த நான்கு வருட காலப்பகுதியில் சீரமைப்புச் செய்தவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார். பல மாவட்ட மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி, தேசிய பொருளாதாரத்தை…

Srilanka

மீண்டும் ஊரடங்கு சட்டம்? விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இலங்கையும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.…

Srilanka

ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி தீர்மானம்! 444 கைதிகள் விடுதலை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அதிரடி தீர்மானத்திற்கு அமைய நாடாளவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் இருந்து பெருமளவு கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். சிறிய குற்றங்கள் தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 444 கைதிகள், பொது…

Srilanka

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள்! எரிக் சொல்ஹெய்முக்கு அனுப்பப்பட்ட பட்டியல்

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ,…

Showing 2,690 of 7,176 news