தும்மலசூரிய – பிபிலதெனிய பகுதியில் மகளின் திருமண நாளில் விபத்து ஒன்றில் தந்தை உயிரிழந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் அதேபகுதியை சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
அரச ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் பற்திக் அல்லது உள்நாட்டு ஆடையை அணிந்து வரவேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை…
பல காரணங்களின் அடிப்படையில் புதிதாக பிறந்த அல்லது ஒரு வயதுக்கும் குறைவான பிள்ளைகளை பெற்றோர் வெளியிடங்களில் கைவிட்டு செல்வதை தடுக்கும் வகையில் புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு…
இலங்கையில் குரங்குகளின் தொகை அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டின் விவசாயிகள் பாரிய பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழுவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததுடன், கட்சியை விட்டு விலகிச் செல்லப் போவதில்லையென கட்சித் தலைமைக்கு அனுப்பிய விளக்க கடிதத்தில் வி.மணிவண்ணன் குறிப்பிட்டிருந்த நிலையில் தமிழ்…
உயர் தரத்தில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக்கொள்வதற்கு பல்கலைக்கழகங்களின் கொள்ளளவை அதிகரிப்பதுடன், திறந்த பல்கலைக்கழக முறைமையை முன்னேற்றுவதற்கும் தொலைக்கல்வியை முன்னேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தமிழ் வைத்தியர் ஒருவரை சிங்கள மக்கள் கடவுளாக பார்ப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கண் வைத்தியராக பணியாற்றும் முத்துசாமி மலவரன் குறித்து…
அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக சென்று கல்விகற்று பட்டம் பெற்ற 113 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அண்மையில் அரச வேலைவாய்ப்பிற்காக…
பேருக்கான அரசாங்க வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு பேரிடியாக வந்த செய்தி..!! ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தில் வடகிழக்கு மாகாணங்களை இப்போதைக்கு கவனத்தில் கொள்வதில்லை.…
இலங்கையில் பாவனைக்கு உதவாத முகப்பூச்சு, உடற்பூச்சு போன்ற அழகு சாதன பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பொருட்கள் நேற்றைய தினம் புத்தளம் நகரில் வைத்து புத்தளம் மாவட்ட நுகர்வோர் அதிகார சபை…
Showing 2,770 of 7,176 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.