வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 10, 2020 பக்கம் 284
Srilanka

பிரதமராக சத்திய பிரமாணம் செய்து கொள்ள முன் வட மாகாணம் தொடர்பில் மஹிந்த தெரிவித்துள்ள விடயம்

இலங்கை தமிழர்களின் விடயத்தில் இந்தியா வலியுறுத்தி வரும் 13ஆவது அரசியலமைப்பு நடைமுறை தொடர்பில் இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கருத்து கூறவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.…

Srilanka

தலைமை பதவிலியிருந்து விலகுவதாக அறிவித்தார் ரணில்

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இன்று கொழும்பில் பத்திரிகையாளர்களிடம் இதனை அறிவித்தார். இதன்படி, புதிய தலைவர் பதவிக்கு…

Srilanka

கருணாவுக்கு புதுப்பதவி?கசிந்த தகவல்

கருணா அம்மான் என்றழைக்கப்படும், விநாயகமூர்த்தி முரளிதரனை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது. இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Srilanka

ராஜபக்ச சகோதரர்கள் வெற்றிக்கு இதுவே காரணம்! மனோ கணேசன் வெளியிட்ட தகவல்

ராஜபக்ச சகோதரர்களிடையே காணப்படும் பாசம்தான் அவர்களது வெற்றிக்கு அடிப்படை காரணம் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.…

Srilanka

கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனநாயக்கவின் கணவர் உயிரிழப்பு

கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனநாயக்கவின் கணவர் அத்துல சேனநாயக்க உயிரிழந்துள்ளார். இவர் நோய் வாய்ப்பட்ட நிலையில் தனது (64-வயதில் இன்று உயிரிழந்துள்ளார். இவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கனிஷ்க…

முக்கிய செய்திகள்

தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியாக கலையரசன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியலுக்கு அம்பாறை நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவுக்கு…

Srilanka

புதிய அமைச்சரவையின் 26 அமைச்சர்கள் யார்? வெளியாகிய தகவல்கள்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை அடுத்து வரும் சில தினங்களில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளது. புதிய அமைச்சரவையில் 26 என்ற மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சர்களே இருப்பார்கள் என அரசாங்க உள்ளக…

Srilanka

தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது – பாலித தெவரப்பெரும

இம்முறை தேர்தலில் தெளிவான தேர்தல் மோசடி நடந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். தனது விருப்பு வாக்கு எண்ணிக்கை லட்சத்தில்…

Srilanka

பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் மஹிந்த வழங்கியுள்ள உறுதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான எங்கள் ஆட்சிக் காலத்தில் இலங்கை முன்னோக்கி பயணிக்கும் என்பதை நான் உறுதியுடன் தெரிவிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். களனி…

Srilanka

மகிந்த தரப்பின் பிரமுகரின் தங்கையை திருமணம் செய்யும் கூட்டமைப்பு எம்.பி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சாணக்கியா ராகுல் வீரபுத்திரன், விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார். பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட எம்.பியும், முன்னாள் அமைச்சருமான திலும் அமுனுகமவின்…

Showing 2,840 of 7,176 news