ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு? இறுதி தீர்மானம் தொடர்பில் வெளியான தகவல்
ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசிய பட்டியல் மூலமான ஒரு ஆசனத்தை ருவன் விஜேவர்தனவுக்கு வழங்குவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக கட்சியின்…









