கண்டியில் வானில் இருந்து விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கல் ஒன்று கண்பிடிக்கப்பட்டுள்ளது. பேராதனை, ஜேம்ஸ் பௌத்த மத்திய நிலையத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கல் தொடர்பில், பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவு…
உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று சூரிய கிரகணம் நிகழ்ந்த நிலையில் கிரகணத்தின் போது உலக்கைகள் செங்குத்தாக நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இன்றைய தினத்தின் பின்னர் அடுத்த கிரகணம்…
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில், நேற்றைய கொடியேற்ற நிகழ்வில் ஆலய சூழலில் பொலிஸார் மற்றும் கடற்படையினர்…
2020ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று இடம்பெற உள்ளது. அதேநேரம் மாயன் கலண்டரின் படி இன்றுதான் இப்புவி உலகின் இறுதி நாள் என்றும் கூறப்படுகின்றது. மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த…
மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்றிரவு மிருசுவில் – உசன் பகுதியில் இடம்பெற்றது. பளை- இயக்கச்சி பகுதியிலிருந்து…
கடவுளை வணங்கும் அடியார்கள் ஆலய எல்லைக்கு அப்பால். ஆலயத்தின் எல்லைக்குள் நிர்வாகம், ஊழியர்கள், சுகாதார அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள்.. ஆனால் வழங்கப்பட்ட தகவல் சுகாதார முறைப்படி ஆலய வளாகத்துக்குள்…
ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஆனையிறவு பகுதியில் வைத்து…
திருகோணமலை- துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது. இவ்வாறு தூக்கில் தொங்கி…
இந்தியாவின் தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துக் கொண்டே செல்கின்றது. இந்த நிலையில் பாதிப்பு அதிகமாக…