வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மே 2, 2020 பக்கம் 353
Srilanka

தரம் 10க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்?

பரீட்சைகளை நோக்கமாகக் கொண்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பீதியின் காரணமாக அனைத்து…

World

நீண்ட நாட்களுக்கு பின்னர் பொது நிகழ்வில் கலந்துகொண்ட வடகொரிய ஜனாதிபதி?

சுமார் 20 நாட்களுக்கு பின்னர் வடகொரிய அதிபர் கிங் ஜாங் உன் பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவத்துள்ளது. அவர் கடும் சுகவீனம் அடைந்துள்ளவதாகவும், இறந்துவிட்டதாகவும்…

Srilanka

கொரோனாவின் கொலைப்பசிக்கு எமது மக்களை ஆளாக்கிவிட வேண்டாம்! அமைச்சர் பந்துலவிடம் ஓர் கோரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரப் பசியைவிட வறுமைப்பட்ட மக்களின் வயிற்றுப்பசி முக்கியமானது என்பதை அமைச்சர் பந்துல போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்…

Srilanka

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுமா? சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், மே 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவது தொடர்பில் தற்போது கூறமுடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்…

Srilanka

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தில் முதியவர் திடீர் மரணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் இன்று காலை சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட…

Srilanka

யாழில் நீதி கேட்டவரிற்கு காது வெட்டப்பட்ட துயரம்

சட்டவிரோத போதைப் பாவனைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சாவகச்சேரி பிரதேச சபை 16ம் வட்டார உறுப்பினர் அரியகுட்டி நிமலறோகன் காது நேற்றைய…

Srilanka

மட்டக்களப்பு கல்குடா மயானம் ஒன்றில் உயிருடன் எரிந்த இளைஞன்! பதைபதைக்கும் சம்பவம்

மட்டக்களப்பு கல்குடா பேத்தாழையில் மயானத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.…

Srilanka

மூன்று மாத விடுவிப்பை கோரியுள்ளார் வடக்கு ஆளுநர் சார்ஸ்!- பதில் ஆளுநரை ஜனாதிபதி நியமிப்பார்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ், மூன்று மாத மருத்துவ விடுப்புக் கோரியுள்ளார் என்று அறிய முடிகிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் இந்த அனுமதியை அவர் கோரியுள்ளார். நாளை மே…

Srilanka

பெற்றெடுத்த சிசுவை விடுதியின் முற்றத்தில் புதைத்த ஜோடி! யாழில் அதிர்ச்சி

இணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் கருவிலிருந்த…

Srilanka

மேலும் 7 பேருக்கு கோரோனா; முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர்

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் இன்று (ஏப்ரல் 30) வியாழக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.…

Showing 3,530 of 7,176 news