திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது செப்டெம்பர் 28, 2023 பக்கம் 42
Srilanka

இலங்கையில் பணிபுரியும் பெண்களுக்கு தாக்கும் ஆபத்து: வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் பணி புரியும் பெண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கான சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய புற்றுநோய்…

Srilanka

யாழ். மாவட்ட முச்சக்கரவண்டிகளில் மீற்றர் பொருத்துவது கட்டாயம்: அரசாங்க அதிபர்

யாழ். மாவட்டத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயமானது, அதேவேளை, முறையான அனுமதி பெற்று நடத்தப்படும் எந்தப் பயணிகள் சேவையையும் தடுக்க முடியாது என்று யாழ்ப்பாணம் மாவட்டச்…

Srilanka

தொடருந்து பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாடு முழுவதும் பயணச்சீட்டு இன்றி சிலர் தொடருந்து நிலையங்களை விட்டு வெளியேற முயற்சிக்கும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தொடருந்து நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கோவிட் தொற்று பரவிய காலத்தில் தொடருந்து…

செய்திகள்

கூகுளின் 25ஆவது பிறந்த தினம் இன்று

உலகின் மிக பிரபலமான தேடுபொறி நிறுவனமான கூகுள் இன்று (27) தனது 25ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறது. அதற்காக கூகுள் நிறுவனம், இந்த நாளை குறிக்க தனது முகப்பு பக்கத்தில்…

முக்கிய செய்திகள்

பூமி அழியப் போகின்றதா? ஆய்வு ஒன்றில் வெளியான திடுக்கிடும் தகவல்!

பூமியில் உள்ள உயிர்கள் இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளில் அழிந்துவிடும் என பிரித்தானியாவில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம் நடாத்திய ஆய்வு ஒன்றில் மூலம் தெரியவந்துள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழகம் கணினி தரவுகளைப்…

முக்கிய செய்திகள்

உலக அழிவுக்கான அடுத்த அழைப்பு : கொரோனவை விடவும் கொடூரமான வைரஸ் சீன விஞ்ஞானி எச்சரிக்கை

சீனாவின் புகழ்பெற்ற நுண்ணுயிரியல் விஞ்ஞானி ஷி ஸெங்லி, எதிர்காலத்தில், கொரோனாவைக் காட்டிலும் கொடிய வைரஸ் பரவக்கக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கக்கூடிய வைரஸ்கள் தொடர்பான ஆய்வின்…

Srilanka

இலங்கையில் மீண்டுமொரு நிலநடுக்கம்!

இலங்கையின் மொனராகலை – புத்தல பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு (25) 11.20 அளவில், ரிக்டர்…

Srilanka

பெண் ஒருவரை கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள்

மாரவில கட்டுனேரிய பிரதேசத்தை சேர்ந்த பிரித்திகா சாந்தனி என்ற பெண் கொச்சிக்கடை பிரதேசத்தை சேர்ந்த 2 பெண்களால் நேற்று இரவு கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட பெண் தனது கணவருக்கு தொலைபேசியில் தொடர்பு…

Srilanka

எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் புதிய மாற்றம்

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் நாட்டின் சில பகுதிகளின் நுகர்வோருக்கு குறுஞ்செய்தி மூலம் மாதாந்த கட்டணங்களை அனுப்ப தீர்மானித்துள்ளது. முன்னதாக அச்சிடப்பட்ட…

Srilanka

தியாக தீபம் திலீபனின் அறவழித் தடத்தின் இறுதி நாள்: யாழ். நினைவிடத்திற்கு விரையும் பவனி

தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவுதினத்தை அனுஸ்ரிக்க தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து ஊர்தி பவனியொன்று யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெறும் தியாகதீபம்…

Showing 420 of 7,176 news