சனி, நவம்பர் 7, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 30, 2020 பக்கம் 430
Srilanka

மாணவிகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய பிரதி அதிபர் கைது!

பாடசாலை மாணவிகளை பாலியல் வல்லுறக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பிரதி அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வண்டுரம்ப என்ற இடத்தில் வைத்து குறித்த அதிபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.…

Srilanka

பேராபத்திலிருந்து தப்பியதா இலங்கை? கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான சீனப் பெண்ணின் நிலை

கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளங் காணப்பட்ட சீன பெண்ணின் உடல் நிலை தேறி வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்மணி ஆபத்தான கட்டத்திலிருந்து தப்பியுள்ளதாக அங்கொட வைத்தியசாலை பேச்சாளர்…

India

காதலனின் பிறந்த நாளுக்கு காதலி கொடுத்த கிஃப்ட்.. வீடியோவை வெளியிட்ட காதலன்.. இணையத்தில் தீயாய் பரவும் காணொளி!

கடந்த மூன்று நாட்களாக சமூகவலைதளங்களில் தீயாய் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அசான் என்பவர் அவரது பிறந்த நாள் விழாவிற்காக, அவரது நண்பர்கள் பலரையும் அழைத்திருந்தார். மேலும்,…

Srilanka

சீன நாட்டவர்களுக்கு உணவு கிடையாது: கொழும்பிலுள்ள உணவகத்தில் அறிவித்தல்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சீனப் பிரஜைகளுக்கு உணவு வழங்கப்படாது என கொழும்பிலுள்ள உணவகம் ஒன்று கட்டுப்பாடு விதித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில்,…

Srilanka

கொழும்பு சென்று திரும்பிய யாழ்ப்பாண பெண்கள் இருவர் உள்பட நால்வர் சிக்கினர்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வியாபாரத்துக்கு என எடுத்துவரப்பட்ட உயிர்க்கொல்லி ஹெரோயின் போதைப்பொருளை பக்கெட் செய்து கொண்டிருந்த போது 2 பெண்கள், 2 ஆண்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் என்று…

Srilanka

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க கல்வி அமைச்சு அதிரடி நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாகாண, வலய மற்றும் கோட்ட கல்வி பணிப்பாளர்கள் அதேபோல் தேசிய பாடசாலைகளின் அதிபர்களை…

Srilanka

யாழில் இரவில் வேளையில் ஏற்பட்ட பதற்ற நிலை… ஆபத்தான நிலையில் சிறுவன் வைத்தியசாலையில்.!

யாழ்.நாயன்மார்கட்டு பகுதியில் 11 வயது சிறுவன் மீது கார் மோதியதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்று இரவு 8 மணியளவில்…

Srilanka

தூக்கில் தொங்கிய மனைவியை அடக்கம் செய்துவிட்டு தற்கொலை செய்த கணவர்… சோகத்திற்கு பின்னணி காரணம் என்ன?

வயிற்றுவலியால் அவதிப்பட்ட மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதால் கணவரும், கைக்குழந்தையை விட்டுவிட்டு தற்கொலை செய்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியைச் சேர்ந்த டெய்லர் வீரணன்(25).…

Srilanka

மயங்கி விழுந்த பாடசாலை மாணவி! கொரோனா வைரஸ் அச்சத்தால் உதவ மறுத்த பாடசாலை சமூகம்

கண்டியில் பிரபல பாடசாலை ஒன்றில் சுவாச கோளாறு காரணமாக மயங்கி விழுந்த பாடசாலை மாணவியை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என எவரும் முன்வராத சந்தர்ப்பமொன்று அண்மையில் பதிவாகியுள்ளது.…

Srilanka

கொழும்பில் சீனர்கள் பேருந்துகளில் ஏறியதால் உடனே இறங்கிய ஏனைய பயணிகள்

கொழும்பு உட்பட பல பகுதிகளில் பேருந்துகளில் சீனாவை சேர்ந்தவர்கள் ஏறிய போது ஏனைய பயணிகள் அங்கிருந்து விலகிச் செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக பேருந்து சாரதிகள் மற்றும்…

Showing 4,300 of 7,176 news