திங்கள், நவம்பர் 9, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூன் 5, 2019 பக்கம் 589
World

பிரித்தானியாவில் விமான நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு!

அனைவரையும் கொல்லப்போவதாக தெரிவித்து பிரித்தானியாவில் கத்தியுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்த நபரினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் Gatwick விமான நிலையத்தில் இன்று…

Srilanka

முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா : பிரச்சனையின் முடிவா? ஆரம்பமா?

நாடாளுமன்றத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தமது பதவிகளை இராஜினாமா செய்திருப்பது அரசியலில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துரெலிய ரத்ன தேரர் முன்னெடுத்த…

Srilanka

ரிஷாட் பதியுதீன் பதவி விலகியதை பொங்கல் வைத்து கொண்டாடிய இளைஞர்கள்!

இலங்கையின் முஸ்லீம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சர் பதவியை துறந்தமையை கொண்டாடும் முகமாக செக்கட்டிபிலவு கிராம இளைஞர்கள் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டனர். இலங்கையில் ஏற்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளின் பின்னர்…

World

உலக நாட்டு கொடிகளுடன் கம்பீரமாகப் பறந்த தமிழீழ தேசியக்கொடி!

இத்தாலி ஜெனோவா மாநகரில் நேற்றையதினம் “உலக அமைதிக்கான பல்லினக்க கலாச்சார நடன இசை அமைப்பின்”ஏற்பாட்டில் மாபெரும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றன. பல நாடுகளை சேர்ந்த மக்கள் பங்கேற்ற இந் நிகழ்வில்…

Srilanka

யாழில் பெற்ற தாய்க்கு மகன் செய்த கொடூரம்! துடி… துடித்து பலியான பரிதாபம்

சாவகச்சேரியில் தாய் பெற்ற மகனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை நடந்ததுள்ளது. மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தாயார், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர்…

Srilanka

இடியப்பத்தில் கருத்தடை மாத்திரை கலந்த பெண்! மக்களே அவதானம்..

காரைதீவில் மாளிகை காட்டில் உள்ள பெண் ஒருவர் இடியப்பத்தில் கருத்தடை மாத்திரை கலந்து காரைதீவு தமிழ் மக்களுக்கு பல காலமாக வியாபாரம் செய்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காரைதீவை சேர்ந்தவர்…

Srilanka

பரந்தன் சந்தியில் பாலைப்பழம் விற்ற சிறுவன் – விஜயகலா மகேஸ்வரன் என்ன செய்தார் தெரியுமா?

கிளிநொச்சி பரந்தன் சந்தியில், பாடசாலைக்கு செல்லாமல் பாலைப்பழம் விற்றுக்கொண்டிருந்த 13 வயது மாணவன் ஒருன் , கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் கட்டாயமாக பாடசாலை செல்ல வேண்டும் என…

Breaking

சஹ்ரானின் மடிக்கணனியில் இருந்த தகவல்களால் மிரண்டுபோன இந்திய புலனாய்வு அதிகாரிகள்!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சஹரான் ஹாஷிமின் மடிக் கணினி ஒன்றை அண்மையில் பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியிருந்தனர். அதற்கு முன்னதாக இலங்கை புலனாய்வு துறைக்கு…

Srilanka

என்ன தண்டனையானாலும் ஏற்க தயார்! ஹிஸ்புல்லாஹ்

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை ஏற்க தயாராக இருப்பதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை…

India

13 பேருடன் காணாமல் போனது இராணுவ வானூர்தி! அதிர்ச்சியில் இந்தியா

இந்திய இராணுவத்தின் An-32 சரக்கு வானூர்தி ஒன்று சீன எல்லைப்பகுதியாகிய அருணாச்சலப் பிரதேசத்தில் காணாமல்போயுள்ளதால் இந்திய இராணுவ வட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்குச் சென்று கொண்டிருந்தபோதே…

Showing 5,890 of 7,176 news