திங்கள், நவம்பர் 9, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூன் 3, 2019 பக்கம் 590
Srilanka

பதவிகளை உதறிய ஒன்பது முஸ்லீம் அமைச்சர்கள்

அலரி மாளிகையில் தற்போது நடைபெறும் விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்படி அறிவிப்பை அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளிலிருந்து விலகினர் எனும்…

Srilanka

சற்றுமுன் ஆரம்பமானது முக்கிய கூட்டம்! பரபரப்பு நிலையில் அலரி மாளிகை!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருவதாக அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம் அமைச்சர்களின் அறிவிப்புக்காக அலரிமாளிகையில் ஊடகவியாளர்கள் காத்திருக்கும் நிலையில், ஐக்கிய…

Srilanka

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அத்துரலியே ரதன தேரரின் நிலை

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அத்துரலியே ரதன தேரர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்கு நாட்களாக தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அத்துரலியே ரதன தேரர் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா…

Breaking

அனைத்து முஸ்லீம் அமைச்சர்களும் கூட்டாக பதவிகளிலிருந்து விலகினர்

அலரி மாளிகையில் தற்போது நடைபெறும் விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்படி அறிவிப்பை அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளிலிருந்து விலகினர் எனும்…

Srilanka

“டிரார்” பள்ளிவாசல்களை உடைத்து அவ்விடத்தில் குப்பைகளை போடுமாறு நபிகள் கூறியதாக ஞானசாரர் தகவல்

நபிகள் நாயகமே அனுமதிக்காத “டிரார்” என்ற முஸ்லிம் பள்ளிவாசலை அமைப்பதற்கு அனுமதி கொடுத்தமை தொடர்பில் அமைச்சர் ஹலீம் பொறுப்புச் சொல்ல வேண்டும் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட…

Srilanka

சிக்கிக் கொண்டாரா ஹிஸ்புல்லாஹ்? வெளியாகியுள்ள சிசிடிவி காணொளியால் சர்ச்சை

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தொடர்பில் வெளியாகியுள்ள காணொளியினால் அரசியல் மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பரபரப்பையும் சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் சிக்கல்களுக்கு கிழக்கு…

Srilanka

நாளையுடன் ரிசாட்டின் முடிவும் உறுதியானது?

நாட்டின் எதிர்காலம் கருதி, நாட்டை தேவையற்ற குழப்பத்திற்குள் ஆழ்த்த விரும்பாமல், கட்சி முடிவின்படி அமைச்சர் ரிசாட் பதியுதீன் துறக்கவுள்ளார் என நாளை கட்சி கூட்டத்தில் பதவி விலக இருப்பதாக அறிவிப்பு…

Srilanka

முடிவை அறிவித்தார் ஹிஸ்புல்லா! ரிசாத் தொடர்பில் ரணிலுக்கு மைத்திரி கடுமையான உத்தரவு

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கொழும்பு ஊடகமான (nethnews.lk) தகவல் வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலை ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.…

Srilanka

கண்டியை நோக்கி படையெடுக்கும் பெருந்திரளான மக்கள்! அத்துரலிய ரத்ன தேரரிற்கு என்ன ஆனது??

அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுனர்கள் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவிவிலக்க கோரி, அத்துரலிய ரத்ன தேரர் இன்று மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்றிரவு அவரது உண்ணாவிரத…

Srilanka

மொஹமட் ஷாபியிடம் சிகிச்சை பெற்ற பின் குழந்தை பிறக்கவில்லை! முறைப்பாடுகளின் எண்ணிக்கை உயர்வு

குருணாகலை வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக இன்றைய தினமும் மதியம் 12 மணி வரை 41 பெண்கள் முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Showing 5,900 of 7,176 news