2009 இல் வரவேண்டியவர்கள் நேற்று வந்திருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மீதான சர்வதேச தலையீட்டினை பல சர்வதேச நாடுகள் மனதாற விரும்புகிறதாக கூறப்படுகிறது. ஐ.நாவில் நீதி கோரி நிற்கும்…
திருகோணமலையில் அமைந்துள்ள, கன்னியா வெந்நீர் ஊற்று தமிழர்களை பொறுத்த வரை வராலற்றை சொல்லும் மிக முக்கிய அடையாளம். யுத்த முடிவின் பின்னர் கன்னியா பௌத்த மத அடையாளமாக கொஞ்சம் கொஞ்சமாக…
முஸ்லிம்கள் 24 மணித்தியாலயத்தில் எந்த நேரத்திலும் பள்ளிவாசல்களுக்கு சென்று தமது கடமைகளில் ஈடுபட முடியும் என அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மஹிந்த முதலிகே தெரிவித்தார். கல்முனை வர்த்தக…
வெல்லவாய ஊவாகுடா ஓயா தனமல்விலா பிரதான வீதியில் லொறி மற்றும் இரண்டு முச்சக்கரவண்டிகள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பெண்கள் பலியாகியுள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
பிரித்தானியப்பிரதமர் திரேசா மே கென்சவேட்டிவ் கட்சித்தலைமைத்துவத்தில் இருந்து விலகுவதாக இன்று காலை அறிவித்துள்ளார். இதன் மூலம் பிரித்தானியாவில் புதிய பிரதமரைத் தெரிவு செய்வதற்கான போட்டிக்கு வழி கிடைத்துள்ளது .அநேகமாக கட்சியின்…
ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பாடசாலைகளுக்கு முகத்தை மூடியவாறு சமுகமளிக்கும் போது கவனிக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சினால் விளக்கக் கடிதம் சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அந்தக் கடிதத்தில்…
வடமேல் மாகாணத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற இன வன்முறையின் போது 14 முஸ்லிம்களை காப்பாற்றிய தும்மோதர, மெல்லகெலே பிரதேசத்தை சேர்ந்த சுஜீவன சந்திமான என்ற சிங்கள பெண்ணொருவர் தொடர்பான தகவல்…
யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் செயற்பாடு தொடர்பில் யாழ். மாநகரசபையினால் புதிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்.மாநகர சபை முதல்வர் விடுத்துள்ள அறிவிப்பில்…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட கலகொட அத்தே ஞானசார தேரர் சற்று நேரத்துக்கு முன்பாக சிறைச்சாலையிலிருந்து வெளியேறியு ள்ளார். அவர்…
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 4 மணி நிலவரப்படி பெற்ற வாக்குகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி கரும்பு…
Showing 5,960 of 7,176 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.