வியாழன், ஒக்டோபர் 29, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 9, 2019 பக்கம் 658
Srilanka

இலங்கையில் காணப்படும் அதிசயம்…பார்ப்பதற்கு படையெடுக்கும் மக்கள்

கொத்மலை பிரதேசபைக்கு உட்பட்ட பூண்டுலோயா நகரத்திற்குட்பட்ட சீன்தோட்டத்தில் அண்ணார்ந்து பார்க்குமளவில் பிரமாண்டமான கல் ஒன்று காணப்படுகின்றது. இக்கல் இப்பிரதேசத்தின் மிக உயரமான கல்லாக காணப்படுவதோடு திருவிழா காலங்களில் உலாவரும் தேரைப்போல…

Srilanka

யாழில் புகைக்கூடு வழியாக வீட்டிற்குள் நுழைந்த நபர் செய்த அதிர்ச்சி செயல்!

யாழ்ப்பாணம் புங்கங்குளப் பகுதியில் நகை திருட்டில் ஈடுபட்டவரை பொலிஸாரால் இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு அரியாலை புங்கங்குளப் பகுதியில் உள்ள வீட்டொன்றின் புகைக்கூடு வழியாக…

Srilanka

மஹிந்தவின் கோட்டைக்குள் அட்டகாசம் செய்யும் குள்ள மனிதன்

வலஸ்முல்ல பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் மர்மமான விலங்கு ஒன்று தொடர்பில் பீதி ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குள்ள மனிதன் என பிரதேச மக்களினால் சந்தேகிக்கப்படுகின்ற இந்த மர்மமான விலங்கு நேற்று…

Srilanka

ஐரோப்பிய நாட்டில் திருமணமான இலங்கைப் பெண்ணுடன் ஓட்டம் பிடித்த காதலன் மீது சர மாரி வாள் வெட்டு

கணவனுடன் பிரான்ஸ் சென்ற மனைவி இரு கிழமைகளிலேயே தனது காதலனுடன் ஓடிய நிலையில், தற்போது காதலன் மீது சரமாரி கத்தி வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்…

Srilanka

பிரித்தானியாவில் மிக திறமையான சிறுமி விருதை பெற்ற இலங்கை சிறுமி

சிறுமிகளில் மிக திறமையான சிறுமி என்ற விருதை பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கை சிறுமி ஒருவர் பெற்றுள்ளார். இந்த விருது கடந்த வார இறுதியில் 12 வயதான நிஷி உக்கல்ல…

Srilanka

வவுனியாவில் பரபரப்பு: 35 இலட்சம் கேட்டு சிறுவன் கடத்தல்! தவிப்பில் குடும்பத்தினர்

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிசில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில்…

Srilanka

பிரபாகரன் உருவாகுவதற்கு காரணம் இதுவே! மைத்திரி வெளியிட்ட அதிரடி தகவல்

தான் சிறுவனாக இருந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களிடம் சிங்கள மக்கள் மோசமாக நடந்துகொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி…

India

பத்தாயிரம் பேருக்கு வேலை கொடுத்த சாதனை பெண்! குவியும் பாரட்டுக்கள்

சென்னையின் விருகம்பாக்கத்தில் பிரதான பகுதியில் அமைந்துள்ள அந்த அலுவலகத்தின் வாசலில் ஏராளமான பெண்கள் குவிந்துள்ளனர். சுமார் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் அங்கு காத்துக்…

India

இந்த ஊரில் எல்லா ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள் தான்: காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் வாழும் ஆண்கள் அனைவரும் தங்கள் முதல் மனைவியின் சம்மதத்தோடு இரண்டாம் திருமணம் செய்து கொள்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது திராசர் என்ற…

Srilanka

வாகனங்களின் விலை அதிகரிப்பு! விபரங்கள் இதோ

வரவுசெலவுத்திட்டத்தில் வரிகள் அதிகரிக்கப்பட்டமை காரணமாக வாகனங்களின் விலைகள் குறைந்தது 150,000 ரூபாவால் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதியாளர் சம்மேளன தலைவர் ரஞ்சன் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். வரி அதிகரிப்பினால்…

Showing 6,580 of 7,176 news