செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 6, 2018 பக்கம் 679
Srilanka Politics

மஹிந்தவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த உறுப்பினர்! மகிழ்ச்சியில் ரணில்

புதிய அரசாங்கத்தில் பதவி ஏற்ற உறுப்பினர் ஒருவர் பதவி இராஜினாமா செய்து மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மனுஷ நாணயக்கார என்பவரே இன்று பதவி இராஜினாமா செய்து கொண்டார். புதிய அரசாங்கத்தை…

Breaking

விளையாட்டுத் துப்பாக்கியைக் காட்டி அரச வங்கியில் பாரிய கொள்ளை! வெளிவந்த தகவல்

அன்று ஒக்டோபர் 26ஆம் திகதி ஆகும். இது அன்றைய நாளில் இலங்கையில் நடந்த ஒரு அரசியல் புரட்சியை பற்றியது அல்ல. மத்தேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வங்கியில் பாரிய கொள்ளைச்…

Srilanka Politics

தேசியக் கீதத்தின் போது மைத்திரியின் சைகையை தடுத்த மகிந்த!

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டக் கூட்டத்தின் முடிவில் தேசியக்கீதம் இசைக்கப்பட்ட வேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவாளர்களுக்கு கையசைத்து தமது சந்தோசத்தை வெளிப்படுத்தினார். இதன்போது அவரின் கையை பிரதமர் மகிந்த…

Srilanka Politics

மைத்திரியை தவிர்த்து மகிந்தவுக்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத கவசம்!

கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச குண்டு துளைக்காத கவசம் அணிந்து வந்திருந்தார். பிரதமர் மகிந்த மற்றும் ஜனாதிபதி மைத்திரி ஆகியோர் தலைமையில் அரசாங்கத்தின்…

Srilanka Politics

நான் பின்வாங்க மாட்டேன் ; கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஜனாதிபதி விடுத்த சூளுரை !

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பாராளுமன்றில் 113 பெரும்பான்மை எப்போதோ உறுதியாகிவிட்டது. எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் எனது முடிவில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.…

Srilanka

கிளிநொச்சியில் முன்னாள் முதலமைச்சரை வரவேற்று சுவரொட்டிகள்

கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை வரவேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘தமிழ்த்தேசியத்தின் காவலனே வருக வருக தடை தகர்த்து தமிழர் எம் உரிமை காக்க உங்களுடன்…

Breaking

பண்டாரகமவில் கண்டெடுக்கப்பட்டது சீனா அல்லது தாய்லாந்து நாட்டின் பெண்ணின் தலையா?

களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம – பொல்கொட பாலத்திற்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் காணப்பட்ட தலையும் எம்பிலிபிட்டிய செவனகல – கிரிஇப்பன் வாவியில் கண்டெடுக்கப்பட்ட உடற்பகுதியும் ஒரே பெண்ணினுடையதா என…

Srilanka Politics

போராட்டக்களத்திற்கு ஒன்றாக வந்த மைத்திரி – மஹிந்த

மைத்திரி – மஹிந்த அரசாங்கத்தின் பலத்தை காட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டக்களத்திற்கு மைத்திரியும் மஹிந்தவும் வருகைத் தந்துள்ளனர். குறித்த போராட்டம் நாடாளுமன்றத்தை அடுத்துள்ள பொல்துவ பகுதியில் தற்போது நடைபெறுகின்றது. இதன்போது…

Videos

மஹிந்தவின் கூட்டத்திற்காக கொட்டும் மழையிலும் கொழும்பில் ஆயிரக்கணக்கானோர்… பாதுகாப்பு தீவிரம் (வீடியோ)

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தொடர்ந்து தமது பலத்தை நிரூபிப்பதில் ஒவ்வொரு தரப்பினரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று மஹிந்த – மைத்திரி அரசாங்கத்தின் பலத்தை காட்டும்…

முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் விபத்து: இரு சிறுவர்கள் காயம்

கிளிநொச்சியில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற இரு சிறுவர்கள் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, பரந்தன் பகுதியில்…

Showing 6,790 of 7,176 news