செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஒக்டோபர் 30, 2018 பக்கம் 682
முக்கிய செய்திகள்

இராணுவத்தினரை பயன்படுத்த மாட்டோம் – நாமல்

ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையிலிருந்து வெளியேற்ற இராணுவத்தினரைப் பயன்படுத்தப் போவதில்லையென, நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.…

Srilanka Politics

இலங்கையில் இன்று வன்முறை வெடிக்கும்! எச்சரிக்கும் அமெரிக்கா

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

Srilanka Politics

புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு, நிதி மற்றும் பொருளாதார விவகார…

Srilanka Politics

சற்றுமுன் விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பல விடயங்களை கூறிய ரணில்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைக்கு நாடாளுமன்றத்தின் மூலமாகவே தீர்வு கிடைக்கும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் சற்றுமுன் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே ரணில் இதை கூறியுள்ளார். தொடர்ந்து…

Srilanka

வாள் வெட்டில் ஒருவர் பலி! யாழில் நடந்த கொடூரம்

யாழ்ப்பாணத்தில், நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக்குழுவினர் அட்டகாசங்களை புரிந்ததுடன்…

Srilanka

முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அதிரடியாக கைது : முடிவுக்கு வந்த பெற்றோலிய வேலை நிறுத்தம்!!

முன்னாள் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. தெமட்டகொடையில் உள்ள பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தலைமைகத்துக்கு சென்ற…

Srilanka Politics

புதிய அமைச்சரவையின் விபரம் வெளியானது?

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி செயலகம்…

Srilanka

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் சில இன்று (29), பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன. தெமடகொடயில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமையக வளாகத்தில், ​நேற்று (28) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக்…

Srilanka

பருத்தித்துறை குடத்தனை கொலைவெறித் தாக்குதல்!

பருத்தித்துறை குடத்தனையில் கோடரியுடன் சென்ற நபர் வீடுகளுக்குள் கண்மூடித்தனமாக வெட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. முதலில் வீடொன்றுக்குள் புகுந்த கும்பல்…

முக்கிய செய்திகள்

அரச இணையத்தளம் முற்றிலும் மாற்றம்! தூக்கி எறியப்பட்டார் ரணில்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மாற்றம் சர்வதேசத்தின் கவனத்தை முழுதுமாக இலங்கையின்பால் திருப்பியுள்ளது. கடந்த 26ஆம் திகதி யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச…

Showing 6,820 of 7,176 news