செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஒக்டோபர் 29, 2018 பக்கம் 683
Srilanka

வீதியில் பயணித்த பாதசாரியும் பலி: உந்துருளி செலுத்துனரும் பலி

கொழும்பு – காலி பிரதான வீதியில் மொரட்டுவை – எகொடஉயன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயனவில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த உந்துருளி, வீதி…

Srilanka

வீடு புகுந்த வாள்வெட்டுக் கும்பல் கணவன், மனைவி மீது கொலைவெறித் தாக்குதல் – குடத்தனையில் அதிகாலை பயங்கரம்

வீடு புகுந்த வாள்வெட்டுக் கும்பல் உறக்கத்திலிருந்த கணவன், மனைவி மீது கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்டது. அவர்களை வாளால் வெட்டியதுடன், இருவரையும் இழுத்து வந்து வீதியில் விட்டுவிட்டு கும்பல் தப்பித்துள்ளது. வடமராட்சி…

Srilanka

சிறுவனை வயரினால் தாக்கிய மாமனார் – கனகராயன்குளத்தில் கொடுமை

தனது மாமனாரினால் தாக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் ஒருவன் முல்லைத்தீவு- மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். படிக்கவில்லை என்ற காரணத்திற்காகவே, அனது மாமனார் வயரினால் தாக்கியுள்ளார். கிரிசுட்டகுளம், கனகராயன்குளத்தை சேர்ந்த கணேசமூர்த்தி…

Srilanka

சட்டவிரோத கேபிள் இணைப்பில் பாய்ந்த மின்சாரம் தாக்கி பெண் பரிதாபச் சாவு – யாழ்.நகரில் சம்பவம்

வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கேபிள் ரீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நகரில் ஹோட்டல் நிறுவனம் ஒன்றால் வழங்கப்படும் சட்டவிரோத கேபிள்…

Srilanka

யாழ். சிறைக்குள் சந்தேகநபர் தற்கொலை முயற்சி

யாழ்ப்பாணம் விளக்கமறியல் சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். அவரை ஆபத்தான நிலையில் மீட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்தச்…

Srilanka

நாளைய தினம் அரசாங்க விடுமுறையா?! மக்களுக்கு விசேட அறிவிப்பு

#People இலங்கையில் நாளைய தினம் அரச விடுமுறை நாள் அல்ல என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இன்று இந்தத் தகவல் வெளியாகி…

Srilanka

கொழும்பில் மற்றுமொரு குழப்பம்! ரணதுங்கவை கைது செய்யும் வரை எரிபொருள் விநியோகத்திற்கு தடை?

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யும் வரை எரிபொருள் விநியோகத்தினை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை…

Breaking

இலங்கையில் உடனடி தேர்தல்!! மகிந்த அறிவிப்பு…

மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய ஜனநாய ஆரம்பமும் வெறுப்புணர்வு அரசியலை நிராகரித்தலும் என்ற அறிக்கையொன்றை விடுத்துள்ள முன்னாள்…

Srilanka

அரசியல் கைதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! மகிந்த பிரதமாரான பின் அவசர நடவடிக்கை

இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Srilanka

ரணிலை கைது செய்ய நடவடிக்கையா..? பரபரப்பாகும் கொழும்பு

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதற்கான முன் நகர்வுகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கொழும்பு ஊடகத்திற்கு…

Showing 6,830 of 7,176 news