திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது செப்டெம்பர் 1, 2018 பக்கம் 694
Srilanka

கிளிநொச்சியில் பெண் கொலை! சந்தேக நபர் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்

கிளிநொச்சியில் பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்…

Srilanka

முல்லைத்தீவில் 14 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு..!!

முல்லைத்தீவில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு – திருமுறிகண்டி, இந்துபுரம் பகுதியில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். திருமுறிகண்டி, பகுதியில் உள்ள பிரபல…

Srilanka

இலங்கையில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் நடக்கும் வித்தியாசமான கொள்ளை!

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து பொலிஸார் வித்தியாசமான முறையில் பணம் கொள்ளையடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகமாக பயணிக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக…

Srilanka

நித்தியகலாவின் உடல் நல்லடக்கம்!!

கொலை செய்யப்பட்டு மீட்கப்பட்ட கிளிநொச்சி முறிகண்டி பகுதியைச் சேர்ந்த கருப்பையா நித்தியகலாவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதி வழிபாடு இடம்பெற்றதை அடுத்து…

Srilanka

கிணற்றிற்குள் தவறிவீழ்ந்து பச்சிளம் குழந்தை பரிதாபமாகப் பலி!!

அராலி மேற்குப் பகுதியில் ஒரு வயதுக் குழந்தை கிணற்றுக்குள் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. மேற்படி பகுதியைச் சேர்ந்த செல்வநாதன் நிலக்சன் என்ற ஆண் குழந்தையே நேற்று (29.08.2018) இவ்வாறு உயிரிழந்துள்ளது.நேற்று…

Srilanka

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் இனங்காணப்பட்டார்!

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி சேர்ந்தவர். கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி சேர்ந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். குறித்த…

Srilanka

இரு மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்!!

நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற ஏறாவூர் மதரஸாவில் கல்வி பயிலும் மணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை மட்டக்களப்பு எல்லைக் கிராமமான வாகரை…

Srilanka

கிளிநொச்சியை உலுக்கிய கொலை : மீண்டுமொரு வித்தியாவா? (படங்கள்)

கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியிலிருந்து இன்று காலை இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இரணைமடு நீர்ப்பாசன கால்வாய்க்குள் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு…

Srilanka

நாய் உருவில் பெற்றோரைத் தேடி வந்த உயிரிழந்த குழந்தை! யாழில் நடத்த நெகிழ்ச்சியான சம்பவம்

இறந்து போன குழந்தை ஒன்று மீண்டும் தனது பெற்றோரைத் தேடி நாய் உருவில் வந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ். சங்குவேலி பகுதியைச்…

Srilanka

மட்டக்களப்பு விபத்தில் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மட்டக்களப்பு – பாசிக்குடாவில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மற்றொரு இளைஞர் கால் உடைந்த நிலையில்…