ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூலை 27, 2018 பக்கம் 705
Srilanka

வீதியில் சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட கொடூரம்: சிசிரிவி கமராவில் சிக்கிய காட்சி!!

காத்தான்குடி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றினால், சைக்கிளில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த சிறுவன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். குறித்த வானில் இருந்த நபர் வான் கதவைத் திறந்தபோது சைக்கிளில் சென்று…

Srilanka

யாழில் உயர்தர பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்தில் பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த வருடம் கல்வி பொது தராதர உயர் தரத்தில் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என…

Srilanka

எலி எச்சங்களுடன் உணவுப் பொருள்கள்- வர்த்தகருக்கு தண்டம்!!

சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் இன்று 9 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. சாவகச்சேரி சுகாதாரத் திணைக்கள பொது சுகாதாரப்…

Srilanka

சுழி­பு­ரம் சிறுமி கொலை வழக்கு- உற­வி­னர்­க­ளி­டம் வாக்­கு­மூ­லங்­கள்!!

பாலி­யல் வன்­கொ­டு­மைக்­குப் பின்­னர் கழுத்து நெரித்­துக் கொல்­லப்­பட்ட சுழி­பு­ரம் சிறு­மி­யின் உற­வி­னர்­க­ளி­டம் நேற்று வாக்­கு­மூ­லங்­கள் பெறப்­பட்­டன. இந்த வழக்கு நேற்று மல்­லா­கம் நீதி­மன்­றில் விசா­ர­ணைக்கு வந்­தது. நீதி­மன்­றில் வைத்து வாக்­கு­மூ­லங்­கள்…

Srilanka

அதிகாலை புதுக்குடியிருப்பு-கொழும்பு பேரூந்து விபத்து (படங்கள்)

இன்று அதிகாலை புதுக்குடியிருப்பு கொழும்பு வழி முல்லைத்தீவு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று இரவு மதவாச்சி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது இதில் பயணித்த 20 பேர்…

Srilanka

யாழ்ப்பாணத்தில்- பல்­வேறு இடங்­க­ளில் -வாள்­வெட்­டுக் குழு அட்­ட­கா­சம்!!

யாழ்ப்­பா­ணத்­தின் பல பகு­தி­க­ளில் நேற்று இரவு வாள்­வெட்­டுக் குழு­வி­னர் பெரும் அட்­ட கா­சத்­தில் ஈடு­பட்­ட­னர். சுமார் இரண்டு மணி நேரத்­தில் அடுத்­த­டுத்து அவர்­கள் கொள்­ளை­யி­லும் வழிப்­ப­றி­யி­லும் தாக்­கு­த­லி­லும் ஈடு­பட்­டு­விட்­டுப் பொலி­ஸா­ரி­டம்…

Srilanka

புலிகளால் அமைக்கப்பட்ட -பெரிய பதுங்குகுழி அழிப்பு!!

சுகா­தா­ரப் பிரி­வி­ன­ரின் சிபாரி­சைத் தொடர்ந்து பிர­தேச சபை­யில் எடுத்­துக் கொள்­ளப்­பட்ட தீர்­மா­னத் துக்க­மைய பெரும் பதுங்­கு­குழி கன­ரக வாக­னங்­க­ளின் உத­வி­யு­டன் அழிக்­கப்­பட்­டுள்­ளது. வலி.தென் மேற்கு பிர­தேச ­ மானிப்­பாய் பட்­டி­னத்­தில்…

Srilanka

வவுனியாவில் விடுதலைப் புலிகளின் பாடல் வரிகள் : மக்களிடையே குழப்பம்!!

வவுனியா – பூம்புகார் பிரதான வீதியில் அடையாளம் தெரியாத நபர்களால் எழுதப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் பாடல் வரிகளால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்த விடயம்…

Srilanka

யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள 3 மர்ம மரணங்கள்!

யாழ்ப்பாணத்தில் வெவ் வேறு சம்பவங்களில் திடீரென மயங்கிய மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொக்குவில், பலாலி, சங்கானையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த கார்த்திகேசு கதிர்காமலிங்கம்…

Srilanka

மயானத்தில் தனித்து விடப்பட்ட பெண்! உறவினர்களின் மோசமான செயல்

மாதம்பேயில் வயோதிப பெண்ணொருவரை உறவினர்கள் கைவிட்டுச் சென்றுள்ளனர். பனிரென்தாவ பொது மயானத்தில் 70 வயதான பெண் ஒருவரை உறவினர்கள் தனித்து விட்டு சென்றுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பிரதேச மக்கள் இணைந்து…