பதற்றம் தொடர்கிறது : முஸ்லிம் இளைஞரின் சடலம் எரிந்த வீட்டிலிருந்து மீட்பு- (வீடியோ)
                    பள்ளிவாசல்கள்; 50 வர்த்தக நிலையங்கள், 20 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் கைதான 24 பேருக்கு விளக்கமறியல் விசாரணைகள் சி.ஐ.டி.யிடம் கையளிப்பு கண்டி நிர்வாக பகுதியில் ஊரடங்குகண்டி, தெல்தெனிய, பள்ளேகல உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட...                
            கண்டி கலவரத்தின் சூத்திரதாரி காணொளியில் அம்பலம்!
                    மஹாசேன பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் ஞானசார தேரரே நாட்டில் இடம்பெற்றுவரும் கலவரத்திற்கு முக்கிய பின்னணி என தகவல் வெளியாகியுள்ளது.அமித் வீரசிங்க, பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே...                
            இணையத்தை புரட்டி போட்டுக் கொண்டிருக்கும் புரட்சி தமிழனின் வீடியோ!
                    திரிபுராவில் பா.ஜ.க அரசு புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றியதையடுத்து, தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதையடுத்து தமிழகத்தில் அவருக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனங்கள் குவிந்த வண்ணம்...                
            திகன சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் இறுதி கிரியை! பெருமளவானவர்கள் பங்கேற்பு (வீடியோ)
                    கண்டி - திகன மற்றும் தெல்தெனியப் பகுதியில் ஏற்பட்டிருந்த வன்முறை சம்பவத்தின் போது கொல்லப்பட்டவரின் இறுதி கிரியைகள் இடம்பெற்றுள்ளன.கண்டி மாவட்டத்தின் திகன பகுதியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது அப்துல் பாசித் என்ற...                
            எழுபத்தைந்து கிலோ கேரள கஞ்சாவை கடத்த முற்பட்ட இருவர் யாழ் வட்டுக்கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் ( வீடியோ)
                    வட்டுக்கோட்டை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவழைப்பில் யாழ் பண்ணாகம் சுழிபுரம் வீதியில் வைத்து  இன்று அதிகாலை இந்த இருவர் செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து எழுபத்தைந்து கிலோ கேரள கஞ்சாவையும்...                
            சாவகச்சேரி பொதுச்சந்தையின் பழைய மலசலகூடத்திற்குள் அழுகிய நிலையில் சிசுவின் சடலம் (வீடியோ)
                    சாவகச்சேரி பஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட பழைய மலசலகூடத்தினுள் இன்று புதன்கிழமை காலை அழுகி உருக்குலைந்த நிலையில் சிசு ஒன்றின் உடல் காணப்பட்டுள்ளது.கறுப்பு துணி ஒன்றினால் சுற்றப்பட்ட நிலையில்...                
            இணையத்தில் வைரலாகும் இனவாத காணொளிகள்!
                    கண்டி – தெல்தெனிய சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர் சிங்கலே அமைப்பைச் சேர்ந்தவர் என பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.கண்டி சம்பவம் தொடர்பில் குறித்த பிக்கு மற்றும் இளைஞர் ஒருவர் பேசிய காணொளிகள் சமூகவலைத்தளங்களில்...                
            10 கிலோ கேரள கஞ்சாவானது நெல்லியடி பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளது (வீடியோ)
                    யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலிருந்து கடத்த முற்பட்ட 10 கிலோ கேரள கஞ்சாவானது நெல்லியடி பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் இரவு நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலையடுத்து...                
            யாழ் நகர்ப்பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு (படங்கள் , வீடியோ)
                    யாழ் கொட்டடி பகுதியில் வயது முதிர்ந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் யாழ் கொட்டடி பகுதியில் இரும்பு கடை உரிமையாளரான ஆனைக்கோட்டையை சேர்ந்த வயது 69 சிலுவை ராயா என்பவரே அவரது கடைக்கு பின்புறம் சடலமாக...                
            சிரியா இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் (காணொளி)
                    சிரியாவில் இடம்பெற்றுவருகின்ற இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றதுஇப்போராட்டம் இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றதுகடந்த சில நாட்களாக சிரியாவில் உள்நாட்டுப்படைகளுக்கும்...                
            