India

இந்திய செய்திகள்

பல நாட்களாக பூட்டியிருந்த வீடு; கதவை உடைத்து உள்ளே சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி; தமிழர் பகுதியில் சோகம்!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சோக சம்பவம் தமிழகம் விழுப்புரம் அருகே இடம்பெற்றுள்ளது இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, விழுப்புரம் குயிலாப்பாளையம் பகுதியில்...

நல்ல சம்பளத்தில் உள்ள வேலையை உதறி தள்ளிவிட்டு தமிழ் பெண் செய்து வரும் ஆச்சரிய செயல்..

சென்னையில் நல்ல சம்பளத்தில் பணியில் இருந்த பொறியியல் படித்த பட்டதாரி பெண் வேலையை உதறிவிட்டு தரிசு நிலத்தை வளமான நிலமாக மாற்றும் பணியில் இறங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள...

தோசை சாப்பிட்டதும் மயங்கிய கணவர்… விடிய விடிய பிணத்துடன் மனைவி செய்த காரியம்!

சென்னை புழல் பகுதியில் கணவனுக்கு தோசையில் தூக்கமருந்து கொடுத்து பின்பு கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவி கணவரின் சடலத்துடன் படுத்துறங்கியது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமண விழா...

பிரதமர் அண்ணன் மகளுக்கு நேர்ந்த விபரீதம் : 700 பொலிஸ்… 200 சிசிடிவி கேமராக்கள்! சிக்கிய இரு மர்ம...

பிரதமர் மோடியின் அண்ணன் மகள் தமயந்தி பெண் மோடி. இவர் டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் குஜராத்தி சமாஜ் பவனுக்கு வெளியே கடந்த சனிக்கிழமை ஆட்டோவில் இருந்து இறங்கினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த...

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸால் வெற்றிபெற்றது இந்திய அணி. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 601/5 என்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. அணித் தலைவர் கோலி ஆட்டமிழக்காமல் 254...

கடற்படையினரால் கடத்தப்பட்ட ராஜீவ் நாகநந்தன் தாயாருக்கு அனுப்பிய கடைசி செய்தி

2008 ம் ஆண்டு செப்டம்பர் 17ம் திகதி கொழும்பில் கடத்தப்பட்ட ராஜீவ்நாகநந்தன் 2009 மே 21 ம் திகதி தனது தாய் சரோஜினியை இறுதி தடவையாக தொடர்புகொண்டார். இலங்கை கடற்படையினரால்கப்பம் பெறுவதற்காக கடத்திய 11...

இளம் பெண்ணை ஏமாற்றிய நீயா நானா கோபிநாத்! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி… அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் காசு கொடுப்பதாக வாக்குகொடுத்து விட்டு பின்னர் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நீயா நானா நிகழ்ச்சியில்...

திருட சென்ற இடத்தில் சிசிடிவி கமெராவை பார்த்து திருடர்கள் செய்த செயல்!

இந்தியாவின் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருட வந்த இடத்தில் சிசிடிவியைப் பார்த்த திருடர்கள், குப்பைக் கூடையை தலையில் கவிழ்த்துக் கொண்டு 2,500 ரூபாயை திருடிச் சென்ற நகைச்சுவை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிசிடிவி...

வெளிநாட்டில் கணவனுடன் வாழ்ந்து வந்த பெண்ணுக்கு நடந்தது என்ன? பெற்றோர் வேதனையுடன் சொன்ன தகவல்

இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் கஜம் வனிதா(38). இவர் தன்னுடைய கணவர் ரசகொண்டா சிவக்குமார்(40)...

என்று பிரபாகரன் தலையெடுத்தானோ அன்றே தமிழினத்தை உலகறிந்தது! பாரதிராஜா நெகிழ்ச்சி

என்றைக்கு பிரபாகரன் தலையெடுத்து நின்றானோ அன்றுதான் தமிழர்கள் பெருமை கொண்டனர் என இயக்குநர் இமயம் பாரதிராஜா பெருமையாக பேசியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசியிருந்தார். இந்நிலையில் நேற்றைய...