சனி, நவம்பர் 28, 2026
Breaking

World

2,246 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூலை 6, 2018 பக்கம் 197
India

பிரதமர் மோடிக்கு சவால்விடும் 86 வயதான தேவேகவுடா,

பிரதமர் மோடி சமீபத்தில் தான் உடற்பயிற்சி, யோகாசனம் செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமிக்கு பிட்னஸ் சவால் விடுத்தார். அதற்கு குமாரசாமி, நான் தினமும் உடற்பயிற்சி…

India

மனைவி மகளைக் கொன்று கணவர் தற்கொலை!

சிலிண்டரை வெடிக்கச் செய்து, மனைவி குழந்தையுடன் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், மதுரையில் இன்று காலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி…

India

16 வயது சிறுமியை மணந்த 31 வயது இளைஞர்! மணமகள் தூக்கில் தொங்கி தற்கொலை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, அதிகாரிகள் குறுக்கிட்டு மணப்பெண்ணை பிரித்துச் சென்றதால், அவமானம் அடைந்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம்…

India

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை….!! கூடவிருந்த நண்பர்களால் கற்பழிக்கப்பட்ட கொடூரம்….!!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மதுகுடிக்க வைத்து வகுப்புத் தோழியை பாலியல் வன்கொடுமை செய்த சக மாணவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அகிரிபள்ளியில் உள்ள…

India

தரையில் வீழ்ந்து தீப்பிடித்த வானூர்தி- ஐவர் உயிரிழப்பு!!

மும்பையில் தனியாா் நிறுவனத்துக்கச் சொந்தந்தமான சிறிய ரக வானூர்தி ஒன்று வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் வீழ்ந்து நொறுங்கியது. தரையில் விழுந்த…

World

46 அடி உயர அந்­த­ரத்தில் நடந்தேறிய வினோத திருமணம்

ஜேர்­ம­னியை சேர்ந்த ஒரு ஜோடி­யினர் 46 அடி உய­ரத்தில் கட்­டப்­பட்ட கம்­பியில் பய­ணித்த மோட்டார் சைக்­கிளில் தொங்­கிய நிலையில் திரு­மணம் செய்­து­கொண்­டுள்ளனர். நிகோல் பெக்ஹோஸ் என்­ப­வரும் அவரின் காத­லி­யான ஜேன்ஸ்…

Srilanka

புலிகளுடன் தொடர்புடைய 14 பேருக்கு- இலங்கைக்குள் நுழையத் தடை- வர்த்தமானி வெளியிட்டது பாதுகாப்பு அமைச்சு!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தமிழர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானி அறிவித்தல்…

Cinema

கணவர் செய்த காட்டுமிராண்டித்தன காரியம்..? பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!!

கணவன் தகாத உறவு வைத்திருப்பதாக சந்தேகப்பட்ட பிரபல முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திரா விஜயவாடாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் 25 வயதான…

India

வீடு புகுந்து பள்ளி ஆசிரியையைக் கத்தியால் சராமரியாகக் குத்திய மர்ம நபர்..!

தேனி மாவட்டம், போடி சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் மாலதி (வயது 43). இவர் திருமலாபுரத்தில், உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிறார். இவரது கணவர்…

Srilanka

இனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது : இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் சாந்தனுடைய தாயார் மகேஸ்வரி, மகனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் தனது கவலையை வெளியிட்டுள்ளார். சாந்தன்…

Showing 1,970 of 2,246 news