Astrologyபக்தர்கள் மனதார அவரை நினைத்தாலே போதும் அவர்களைத் தேடி ஓடிவருவார் ஸ்ரீசாயிநாதர்..!
ஸ்ரீசாயிநாதரை தரிசிக்கச் செல்லும் போது, மனம் கனிந்த பக்தியுடன் தான் செல்ல வேண்டும். அப்போதுதான் ஸ்ரீசாயிநாதரின் பூரண அருளாசி நமக்குப் பிரசாதமாகக் கிடைக்கப் பெறும். நேரம், காலம் என்று எதுவும்…







