சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
கவிதைகள்

தென்மராட்சி கல்விவலைய பாடசாலைகளின் வர்த்தகக் கண்காட்சி சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது

பகிர: Facebook WhatsApp X Telegram

தென்மராட்சி கல்விவலைய பாடசாலைகளின் வர்த்தகக் கண்காட்சி சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது

வலையக்கல்விப் பணிப்பாளர் எஸ் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

குறிச்சொற்கள்#யாழ்ப்பாணம்

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram