செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

தீவிரவாத தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வந்த பாரவூர்தி சிக்கியது!

பகிர: Facebook WhatsApp X Telegram
திருகோணமலையில் பரபரப்பு! வீடுகளுக்குள் முடங்கும் மக்கள்

தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டுவந்த பாரவூர்தியொன்று பொலன்னறுவை – சுங்காவில பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது , மூன்று சந்தேகநபர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈ.பி.பி.எக்ஸ் -2399 என்ற இலக்கத் தகடு கொண்ட பாரவூர்தியொன்றே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்